குடைமிளகாய் முட்டை தோஸ்ட்

Shilma John
Shilma John @Lovetocook2015
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வெங்காயம் 1
  2. தக்காளி 1
  3. மெகாய் தூள் ஒரு டீஸ்பூன்
  4. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன
  5. உப்பு தேவையான அளவு
  6. கரம் மசாலா ஒரு சிட்டிகை
  7. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  8. முட்டை இரண்டு
  9. குடை மிளகாய் 2

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பவுலில் முட்டை 2 உடைத்து ஊற்றவும்.பின்பு அதனுடன் மிளகாய்த் தூள் மஞ்சள் தூள் உப்பு கரம் மசாலா மிளகு தூள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.

  2. 2

    குடமிளகாயை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தோசை தவாவில் எண்ணெய் உற்றி வெட்டிவைத்த குடமிளகாயை அதில் வைத்து முன்னும் பின்னுமாக திருப்பி விடவும், பின்பு அந்த முட்டை கலவையை அதில் நடுவில் ஊற்றவும்.

  3. 3

    ஊற்றிய பின்பு திருப்பி போட்டு நன்றாக வேக வைக்கவும். இது சுவையான குடைமிளகாய் முட்டை ரெடி இதை பிரட் டோஸ்ட் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shilma John
Shilma John @Lovetocook2015
அன்று

Similar Recipes