கேரட் போகா  பொங்கல்

Aalayamani B
Aalayamani B @cook_19909202

#கேரட் ரெசிப்பிஸ்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேருக்கு
  1. 1 கப் துருவிய கேரட்
  2. அரை கப் போகா
  3. 200 கிராம் வெல்லம்
  4. இரண்டு ஏலக்காய்
  5. நாலு ஸ்பூன் நெய்
  6. ஒரு பின்ச் உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் போகவே சூடு வரும் வரை வறுக்கவும் அத்துடன் 2 ஏலக்காய் போட்டு வறுக்கவும்

  2. 2

    ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு கேரட்டை நன்றாக வதக்கவும் அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேக பிறகு வெல்லம் போட்டு நன்கு வேகும் வரை வதக்கவும்.

  4. 4

    பிறகு அரைத்து வைத்த போகவைகலவையுடன் சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடி வைக்கவும்.பிறகு நன்றாக வெந்ததும் மீதமுள்ள நெய் ஊற்றி நன்கு கிளறி ஒரு பின்ச் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.பொங்கல் பதத்திற்கு வரும் பொழுது இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும் சுவையான சூப்பரான போகா கேரட் பொங்கல் ரெடி. சர்க்கரை பொங்கலை விட இது மிகவும் சுவையாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aalayamani B
Aalayamani B @cook_19909202
அன்று

Similar Recipes