கேழ்வரகு கூழ்!

Ilavarasi Vetri Venthan @cook_16676327
இரும்புச்சத்து நிறைந்தது, 40 வயது கடந்த பெண்கள் ,வளரிளம் பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டிய உணவு!
சமையல் குறிப்புகள்
- 1
நீராகாரம், மற்றும் தண்ணீரில் கேழ்வரகு மாவை கட்டி இல்லாமல் நன்கு கரைத்து கொள்ளவும்.
- 2
அடுப்பில் வைத்து உப்பு சேர்த்து நன்கு காய்ச்சவும்.
- 3
வெந்த்தும் சிறுதீயில் 2 நிமிடம் வைத்து இறக்கவும்.
- 4
ஆறியபின் மோர் சேர்த்து கரைத்து எடுத்து கொள்ளலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

#மகளிர்மட்டும்Cookpad கேழ்வரகு கூழ்


எங்க பாட்டி கேழ்வரகு கூழ் recipe
#fathussamayal


கேழ்வரகு கூழ்
#Everyday1


கேழ்வரகு கூழ் (Kelvaragu koozh recipe in tamil)


கேழ்வரகு இனிப்பு கூழ்
#Immunityகேழ்வரகில் இயற்கையாகவே நிறைய சத்துக்கள் இருக்கிறது. எதிர்ப்பு சக்தி உள்ள ஒரு உணவுப் பொருள். நிறைய விட்டமின் கால்சியம் இருக்கு. கேழ்வரகை வைத்து பல உணவுகள் தயாரிக்கலாம். இந்த ஊரடங்கு நேரத்தில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் அதே சமயம் நல்ல சத்துள்ள இந்த ராகி கூழ் செய்து குடிக்கலாம். செய்முறையை பார்ப்போம்


கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளது.2.) குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.3.) எளிதில் சீரணமாகும்.#myfirstrecipe.


கேழ்வரகு (ராகி) லட்டு (Kelvaraku laddu recipe in tamil)
#karnataka கேழ்வரகு இரும்புச்சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு தாராளமாகக் கொடுக்கலாம்.கர்ப்பிணி பெண்கள், வளரும் குழந்தைகளுக்கும் இதை சாப்பிட கொடுத்தால் நல்லது.


கேழ்வரகு கூழ் (Fermented Ragi porridge recipe in tamil)
#HFகேழ்வரகில் கால்சியம்சத்தும், நார்சத்தும் அதிகளவில் உள்ளது. 100-கிராம் கேழ்வரகில், 344-மில்லிகிராம் கால்சியம் நிறைந்துள்ளது. கேழ்வரகு தோலில் பால்ஃபெனால்சு இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் முதல் இணை உணவு கேழ்வரகுதான். தாய்பாலுக்கு அடுத்தபடியாக அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது.


கேழ்வரகு ரிப்பன் பக்கோடா (Ragi ribbon pakoda) (Kelvaragu ribbon pakoda recipe in tamil)
கேழ்வரகை வைத்து நிறைய உணவு தயாரித்திருக்கிறோம். நான் இந்த ஸ்னாக் முயற்சித்தேன். மிகவும் சுவையாகவும் கிரிஸ்பியாகவும் இருந்தது.#Millet


கேழ்வரகு கார்த்திகை உருண்டை (Kelvaragu kaarthigai urundai recipe in tamil)
இது எனது முதல் பதிவு எனது பெயர் மகாலட்சுமி எனது கணவரின் முகநூல்முகவரியில் இருந்து பதிவிடுகிறேன் இந்தப் பதார்த்தம் மதுரை பகுதி கிராமங்களில் கார்த்திகை தீபத்தன்று எல்லா வீடுகளிலும் கட்டாயம் செய்யப்படும் முக்கியமான பாரம்பரிய உணவு குறிப்பாக எல்லா வயது பெண்களுக்கும் இது ஏற்ற உணவு கர்ப்பப்பை பிரச்சனை தீர்க்க வல்லது ஒழுங்கற்ற மாத பிரச்சினை தீரும் கேழ்வரகு கருப்பட்டி எல்லாம் இருப்பதால் ஏதோ ஒரு நல்ல இரும்புச்சத்து கொண்ட உணவு#முதல்பதிவு #myfirstrecipe


கேழ்வரகு சப்பாத்தி
#everyday3


கேழ்வரகு களி
#Lostrecipes#India2020கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுப்படும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது. அதனால் தான் உஷ்ண காலத்தில், மோருடன் சேர்த்து கேப்பைக் கூழ் அருந்துவது உடல் சூட்டையும் தணித்து கோடை கால நோய் வராமல் காக்கும். இது நம் பாரம்பரிய வழிமுறையாகும். இதனை அடிப்படையாய்க் கொண்டுதான் கூழூற்றும் வைபவங்களை சித்திரை முதல் ஆடி வரை கொண்டாடுகிறோம்.


கருப்பட்டி கேழ்வரகு களி
#kayalkitchen


கேழ்வரகு களி/ கேப்பைக் களி
#keerskitchen


கேழ்வரகு இடியாப்பம்
#combo3


கேழ்வரகு ஹல்வா (Kelvaragu halwa recipe in tamil)
#milletஃபர்ஸ்ட் டைம் இந்த ஹல்வா பன்னேன்.ரொம்ப சுலபமாகவும் சுவையாகவும் இருந்தது.கண்டிப்பா செய்து பாருங்கள்.


பசலை கீரை பனீர் கிரேவி(pasalai keerai paneer gravy recipe in tamil)
#பசலை கீரை உடலுக்கு மிகவும் நல்லது.கர்ப்பிணி பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டும்.கால் வீக்கம் நீர் இறங்கி வடிய உதவும். பனீர் கால்சியம் நிறைந்தது.


கேழ்வரகு புட்டு (Kezhvaragu puttu recipe in tamil)
கேழ்வரகு சிறு தானியம் வகையை சேர்ந்தது. கேழ்வரகில் புரதசத்து கால்சியம் சத்து அதிகம் கொண்டது. பொதுவாக தாய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சக்தி அதிகம் தேவைப்படும். கேழ்வரகு சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். மிகுந்த ஆரோக்கியம் கொண்டது. குழந்தைகளுக்கு புட்டு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #mom #india2020 #steam #myfirstrecipe


கேழ்வரகு சிம்லி


கேழ்வரகு பிடி கொழுக்கட்டை (Kelvaragu pidi kolukattai recipe in tamil)
கேழ்வரகு சிறுதானிய வகையை சேர்ந்தது. அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது உடம்பிற்கு மிகவும் நல்லது. இப்படி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #steam


கேழ்வரகு வெந்தய தோசை (Kelvaraku venthaya dosai recipe in tamil)
சத்துக்கள் நிறைய உள்ள முழு ராகிஅல்லது கேழ்வரகு, வெந்தயம், உளுந்து அரைத்து செய்த இந்த தோசை மிகவும் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது. மிகவும் சுலபமான இந்த சத்தான தோசையை எளிமையான முறையில் அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள் ளேன்.#GA4 #week2


கேழ்வரகு இட்லி (Kelvaragu idli recipe in tamil)
#milletகேழ்வரகு நார்ச்சத்து நிறைந்தது. தேவையற்ற கொழுப்பை குறைக்க கூடியது. உடல் எடையைக் குறைக்கவும் சர்க்கரை நோய் உள்ளவர்களும் கேழ்வரகு உணவை தினமும் எடுத்துக்கொள்ளலாம். இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.


கேழ்வரகு அடை/ தோசை ஆரோக்கிய உணவு
மாலை நேர ஸ்னாக்ஸ் #Sree


கேழ்வரகு சப்பாத்தி (Kelvaragu chappati Recipe in Tamil)
#பிரட்


கேழ்வரகு களி /கேப்பை கூல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிப்பி


கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
காலை உணவுக்கு ஆரோக்கியமான உணவு #millet


கேழ்வரகு இட்லி!
#காலை உணவுகள்


கேழ்வரகு தோசை /வலு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
#Family#Nutrient3உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். கேழ்வரகு ,உளுந்தில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு வலு சேர்கிறது .


கேழ்வரகு அடை
#myfirstrecipe


கேழ்வரகு இட்லி (Kelvaraku idli recipe in tamil)
#steam கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது அருமருந்து..

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8472582
கமெண்ட்