கேழ்வரகு அடை/ தோசை ஆரோக்கிய உணவு

Pushpalatha
Pushpalatha @cook_24614413

மாலை நேர ஸ்னாக்ஸ் #Sree

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  1. கேழ்வரகு மாவு ஒரு கப்
  2. வெங்காயம் தேவையான அளவு
  3. பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மேல கூறியுள்ளவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    மாவுடன் கலந்து, உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசையவும்

  3. 3

    சிறு சிறு உருண்டையாக உருட்டி தோசை கல்லில் தட்டி போடவும்.

  4. 4

    ருசியான, ஆரோக்கியமான கேழ்வரகு தோசை தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (3)

எழுதியவர்

Pushpalatha
Pushpalatha @cook_24614413
அன்று

Similar Recipes