சேமியா கிச்சடி....

Thenmoli Mohandass
Thenmoli Mohandass @cook_16958232
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தாளிக்க...... கடுகு, உளுந்து.....
  2. mtr சேமியா..... 1கப்...வறுத்தது
  3. கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, பெ. வெங்காயம் நறுக்கியது.... 1கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் +நெய் சேர்த்து சூடானதும் கடுகு தாளித்து சேர்காய்சேர்த்துவதக்கவும்.

  2. 2

    காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்....

  3. 3

    2 கப் தண்ணீர் சேர்த்து, தேவையான உப்பு சேர்க்கவும்

  4. 4

    நன்கு கொதி வந்ததும் சேமியா சேர்த்து நன்கு கிளறவும்.பின்பு பச்சை கொத்தமல்லி தூவி பறிமாரவும்.....

  5. 5

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Thenmoli Mohandass
Thenmoli Mohandass @cook_16958232
அன்று

Similar Recipes