சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் கூடவே ஒரு கப் சேமியா இரண்டையும் சேர்த்து மிதமான தீயில் நிறம் ஆகும் வரை வதக்கவும்.
- 2
வதகிய பிறகு அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து,கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் கழித்து தக்காளி, பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ் உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து. பிறகு 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்ததும் சேமியா சேர்த்து வேக வைத்து எடுக்கவும். கடைசியில் நெய் சேர்த்து இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேமியா கிச்சடி / Semiya Kichadi Recipe in tamil
#soruthaanmukkiyam


சேமியா கிச்சடி....


ரவா கிச்சடி
#Carrot#Goldenapron3


சேமியா கிச்சடி
#GA4


ரவா கிச்சடி
#book# goldenapron3#carrot


ரவா கிச்சடி
#goldenapron3


சேமியா கிச்சடி
#எதிர்ப்புசக்திஉணவுகள்


சேமியா
#Everyday1மிகவும் எளிமையான முறையில இந்த சேமியா செய்யலாம் வாங்க


வெஜ் சேமியா
#குழந்தைகள்டிபன்ரெசிபி


திணை சேமியா
#breakfast#goldenapron3#week25


சுவையான சேமியா கிச்சடி(semiya kichdi recipe in tamil)


ஜவ்வரிசி சேமியா பாயசம்
#millk


சேமியா கப் கீர்
#kids2 #deepavali


அவியல்
1.) பலவகையான காய்கறிகளை சேர்ப்பதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைத்து விடுகிறது.2.) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஏற்ற உணவு.# i love cooking


தக்காளி, காய்கறி மசாலா சேமியா (Tomato vegetable masala semiya)
#breakfast


கம்பு சேமியா
#Everyday3


கோதுமை ரவா கிச்சடி
#காலைஉணவுகள்


தலைப்பு : ரவா கிச்சடி தேங்காய் சட்னி


சேமியா கேசரி


லெமன் சேமியா(lemon semiya recipe in tamil)
#goldenapron3 #book


சேமியா பிரியாணி (Semiya biryani recipe in tamil)
#goldenapron3#week21


கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் .


இன்ஸ்டன்ட் கேரட் சேமியா
#Everyday1


கோயமுத்தூர் ஸ்பெஷல் சப்பாத்தி குருமா
# combo week1


சிறுதானிய தோசை(Siruthaaniya Dosai) #Mom
1. கம்பு,சோளம்,கேப்பை இவை அனைத்தும் பாரம்பரிய சத்தான தானியங்கள்.2. இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.3. இவை அனைத்தையும் பச்சயாக ஊறவைத்து முளைகட்டியும் சாப்பிடலாம்.4. தனியாக சாப்பிடுவதற்கு பதிலாக இப்படி தோசையாக சுட்டு சாப்பிடலாம்.5. அதனால் இது கர்ப்பிணிகளுக்கு மிக சிறந்த சத்தான உணவு.


கேரட் கோதுமை ரவை கிச்சடி
#goldenapron#கேரட் ரெசிபிஅம்மாவையே கலர்ஃபுல்லாக உற்சாகம் செய்து குழந்தைகளிடம் கிச்சடி என்று கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்கள் ஆனால் உப்புமா என்றால் ஓடி ஒளிவார்கள் எனவே கிச்சடி செய்து அனைவரையும் அசத்தும்


கோதுமை ரவா கிச்சடி
#goldenapron3 week 14


சேமியா கிச்சடி (Semiya khichadi recipe in tamil)
#Ga4#week7#khichdi


சேமியா


ரவா கிச்சடி
#காலை உணவுகள்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12396444
கமெண்ட்