சேமியா கிச்சடி

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#எதிர்ப்புசக்திஉணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
மூணு பேருக்கு
  1. சேமியா கால் கிலோ
  2. கேரட் 50 கிராம்
  3. பெரிய வெங்காயம் நறுக்கியது 1
  4. தக்காளி நறுக்கியது 1
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் கால் டீஸ்பூன்
  6. பீன்ஸ் நறுக்கியது 50 கிராம்
  7. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  8. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  9. தேங்காய்ப்பால் ஒரு கப்
  10. எண்ணெய் ஒரு ஒ டீஸ்பூன்
  11. பட்டை கிராம்பு சிறிதளவு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் சிறிது உப்பு சேர்த்து 1லிதண்ணீர் சேர்த்து நன்றாககொதிக்கவிடவும் கொதித்த தண்ணீரில் சேமியாவை சேர்த்து முக்கால் பதம் வேக விடவும்

  2. 2

    வெந்த சேமியாவை வடிகட்டியில் பிடித்து குளிர்ந்த தண்ணீர் அரை லிட்டர் ஊற்றவும் சேமியாநன்றாக உதிரியாகஇருக்கும்

  3. 3

    குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு தாளித்து இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்

  4. 4

    வெங்காயம் தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கி கரம் மசாலா மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் தேங்காய்ப் பாலை சேர்த்து ஒரு விசில் வைக்கவும்

  5. 5

    விசில் வந்ததும் குக்கரை இறக்கிவிடவும் காய்கள் வெந்து மசால் நன்றாக கெட்டியாகஆகியிருக்கும்

  6. 6

    அதனுடன் சேமியாவை கலந்து பாத்திரத்தில் மாற்றி சூடாக பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes