மாதுளை ஜுஸ் ரவா கேசரி

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1 கப் ரவை
  2. 2கப் மாதுளை ஜுஸ்
  3. 1,1/2 கப் சர்க்கரை
  4. 1/4 கப் எண்ணெய், நெய் சேர்த்து
  5. 1/4, டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  6. 7-8 முந்திரி
  7. 7-8 கிஸ்மிஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் காய்ந்ததும் நெய் சேர்த்து முந்திரி, கிஸ்மிஸ் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்

  2. 2

    மாதுளை ஜுஸ் சேர்க்கவும்.ரவையை சேர்த்து நன்றாக கிளறவும்.

  3. 3

    ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து மூடி விடவும்

  4. 4

    சிறிது நேரம் கழித்து சூடாக பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes