#carrot#book கேரட் ஹனி கேக்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 பேருக்கு பரிமாறலாம்
  1. கோதுமை மாவு 2 கப்
  2. பொடித்த சர்க்கரை ஒன்னரை கப்
  3. பேக்கிங் பவுடர் 2 டேபிள் ஸ்பூன்
  4. பேக்கிங் சோடா ஒரு டேபிள்ஸ்பூன்
  5. உப்பு கால் டேபிள்ஸ்பூன்
  6. முட்டை 2
  7. தேன் 4 டேபிள்ஸ்பூன்
  8. வினிகர் அரை டேபிள்ஸ்பூன்
  9. வெண்ணிலா எசன்ஸ் அரை டேபிள்ஸ்பூன்
  10. பால் அரை கப்
  11. சமையல் எண்ணெய் அரை கப்
  12. வெண்ணை 200 கிராம்
  13. துருவிய கேரட் ஒரு கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும் பிறகு அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும் இதனுடன் பால் வினிகர் வெண்ணிலா எசன்ஸ் எண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  2. 2

    கோதுமை மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு ஆகியவற்றை நன்கு சலித்துக்கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes