கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

பொதுவாக கோதுமை உடலுக்கு மிகவும் நல்லது ஆதலால் இந்த கேக் ரெசிபியில் மைதா சேர்க்கவில்லை ஆதலால் உடம்புக்கு மிகவும் நல்ல கேக் ரெசிபி இது அதுமட்டுமில்லாமல் கோல்டன் ஆப்ரான் 3 போட்டியில் இரண்டு வார்த்தைகள் மெயின் பொருட்களை எடுத்து இந்த டிஸ்ப்ளே செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. கோதுமை மாவு ஒன்றரை கப்
  2. சர்க்கரை முக்கால் கப்
  3. பால் தேவையான அளவு
  4. குகிங் ஆயில் அரை கப்
  5. பட்டை சிறிதளவு
  6. தயிர் கால் கப்
  7. ஏனோ ஒரு பாக்கெட்
  8. பைனாப்பிள் எசன்ஸ் பியூ டிராப்ஸ்
  9. இன்ஸ்டன்ட் காபி தூள் ஒரு பாக்கெட்
  10. டிரைபுட்ஸ் தேவையான அளவு
  11. எள்ளு சிறிதளவு
  12. வேர்க்கடலை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பௌல் எடுத்துக்கோங்க. அதுல ஒன்னரை கப் கோதுமை மாவை சேர்த்துக்கோங்க.

  2. 2

    கோதுமை மாவை சேர்த்த பிறகு பொடியாக்கிய சர்க்கரையை சேர்த்துக்கோங்க. அது குடையே கால் கப் தயிரும், அரைக்கப் எண்ணெய் சேர்த்துக்கோங்க.

  3. 3

    எல்லாத்தையும் நல்லா கலந்து கோங்க. இப்போது பால் எடுத்துக்கோங்க எனக்கு ஓட் டம்ளர் பால் தேவைப்பட்டுச்சு. உங்களுக்கு ஏற்றது போல் நீங்கள் பல கன்சிஸ்டன்ஸி பார்த்து சேர்த்துக்கோங்க.

  4. 4

    பாலை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து நல்லா கலந்து கொள்க. இப்பொழுது ஒரு பாக்கெட் இன்ஸ்டன்ட் காபி துளியும் சேர்த்திருங்க. சேர்த்து நல்ல கலந்து விடுங்கள்.

  5. 5

    இப்போ எந்தப் பாத்திரத்தில் கேக் பண்ண போறீங்களோ அதுல பட்டர் தடவி வச்சுடுங்க ‌‌‌.

  6. 6

    இப்ப அடுப்பை பத்த வச்சு இட்லி பாத்திரத்தை வையுங்கள் அதுல உப்பு வந்து போட்டு அதுக்கு மேல ஒரு ஸ்டாண்டு வச்சு ப்ரீ ஹீட் பண்ணுங்க.

  7. 7

    அது அஞ்சு பத்து நிமிஷத்துல ஹிட் ஆயிடும் அது ஆகுறதுக்கு கொள்ள. இப்போ இந்த கேக் பேட்டரியில் வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்து சேர்த்து இருங்க. சேர்த்து நல்லா கலந்து கொள்ளவும்.

  8. 8

    இப்போ அதுல ஒரு பாக்கெட் ஈனோ சேர்க்கவும். சேர்த்து நல்ல கலந்து கேக் கோல்ட் பாத்திரத்துல ஊற்றிடுங்க. இப்போ டாப்பிக்காக சிறிதளவு எள்ளு தூவி விடுங்கள். அதனுடன் உங்களுக்கு பிடித்தமான டிரைபுட் செய்யும் மேலே தூவி விடுங்கள்.

  9. 9

    இப்போ இட்லி குண்டான் நல்ல ஹிட் ஆகியிருக்கும். இப்போ அதுல இருக்குல ஸ்டாண்ட் மேல இந்த மோல்ட் பாத்திரத்தை வைத்து இட்லி குண்டானை மூடிவிடுங்கள்.

  10. 10

    ஒரு 10 லிருந்து 15 நிமிஷம் அதிக தீயில் வைத்து பேக் பண்ணுங்க. 5லிருந்து 10 நிமிஷம் மிதமான தீயில் பேக் பண்ணனும். இது செக் பண்ணுவது கத்தி அல்லது ஸ்பூன் வைத்து நடுவுல குத்தி பாருங்க. வேகல நா இன்னும் கொஞ்ச நேரமும் வச்சு டைம் எடுத்து பேக் பண்ணி எடுத்துடுங்க.

  11. 11

    மிகவும் சுவையானது மட்டும் ஆரோக்கியமான கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் கேக் தயாராகிவிட்டது ஒருமுறை செய்து பாருங்கள் நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Akzara's healthy kitchen
அன்று

Similar Recipes