டீக்கடை முட்டைகோஸ் கேக்

#lockdown2
#book
அரசின் ஊரடங்கு உத்தரவினால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் ஸ்நாக்ஸ் கிடைப்பதில்லை. நான் இன்று செய்துள்ள இந்த கேக் என்னுடைய பள்ளி பருவத்தில் என் தாத்தா எனக்கு டீக்கடையில் இருந்து வாங்கி வருவார்.இன்று நான் என் குழந்தைக்கு செய்து கொடுத்து மகிழ்ந்தேன். நன்றி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி வைத்து கொள்ளவும். பிறகு ஒரு பவுலில் முட்டை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.
- 2
இதில் மைதா மாவு, ரவை, உப்பு, சோடா உப்பு, ஏலக்காய் தூள், நெய் விட்டு நன்கு கிளறி சப்பாத்தி மாவு பதத்தை விட கொஞ்சம் இலகுவாக பிசையவும். தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்து 15 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
- 3
பிறகு இதை ஓரளவு மீடியமான உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். அடுப்பில் வானல் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான சூடு வந்ததும் ஒவ்வொரு உருண்டைகளை போடவும்.
- 4
அடுப்பை குறைந்த தீயில் வைத்து பொரித்து எடுக்க வேண்டும். உருண்டைகள் தானாகவே விரிந்து வெந்து வரும். பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும். சூப்பரான டீக்கடை முட்டைகோஸ் கேக் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பச்சை பயறு சுசீயம்


பிஸ்கட் பவுல் கேக்


கேரட் கேக்


பேன் கேக்


🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰


கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்


சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)


சோள ரவை கேக்


கோதுமை டீ டைம் கேக்


பால் பன்


ஈஸி போண்டா


டீ கடை கஜடா / கேக் (Kajada cake recipe in tamil)


சாக்லேட் லாவா கேக்😋


இன்ஸ்டன்ட் மிக்ஸ் குலாப்ஜாமுன்


எக் பிரெட் பீட்ஸா


ரவா புட்டிங் கேக்


ஹனி கேக்


மொறு மொறு டீ கடை கஜடா


பாலக் பக்கோடா


பால் கேக்


புவா பித்தா (Puvaa piththaa Recipe in Tamil)


சுரைக்காய் பச்சை பயறு குழம்பு


சுஜி கிச்சடி(suji kichadi)


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)


பச்சைப்பயறு சுசியும்


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)


வெண்ணிலா கப் கேக்


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


உருளைக்கிழங்கு வடை


சாக்லேட் ரவா குக்கீஸ்💝 (chocolate rava kukkies recipe in tamil)

கமெண்ட்