கோதுமை கேக்🍰

#book
கோதுமை மாவு கொண்டு செய்யும் கேக் 🍰.மேலும் இதில் சர்க்கரைககு பதிலாக வெல்லம் சேர்த்துள்ளேன். முட்டை சேர்க்காமல் செய்யலாம்.கோதுமை மாவு உடல் ஆரோக்கியத்திற்கு மைதாவை விட மிக நல்லது. ஸ்பாஞ்ச் போல மிக மிருதுவான கேக்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெல்லத்தை நன்கு பொடித்துக் கொள்ளவும்.ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரை கப் ரீபைண்ட் ஆயில் சேர்க்கவும்.அதில் பொடித்த வெல்லத்தை சேர்த்து, கால் கப் தயிரையும் சேர்க்கவும்.எல்லாவற்றையும் நன்கு கரையும் வரை கரைத்துக்கொள்ளவும். இவற்றில் ஒரு கப் கோதுமை மாவை சேர்க்கவும். நன்கு கலந்து கொள்ளவும். மீண்டும் இதில் அரை கப் அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். கேக் மாவு பதத்திற்கு ரெடி செய்து கொள்ளவும்.
- 2
பொடியாக நறுக்கிய முந்திரி பாதாம் உடன் பத்து உலர்ந்த திராட்சையை சேர்த்து ஒரு ஸ்பூன் கோதுமை மாவில் பிசறி வைத்துக் கலந்த கோதுமை பேஸ்டில் நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.கேக் பேன் அல்லது ஃப்ளாட் ஆன பாத்திரத்தில் நன்கு எண்ணெய் தடவி அதன்மேல் போது மாவை பரவலாக தூவ விட்டுக் கொள்ளவும். இதில் கலந்து வைத்த கேக் மாவை ஊற்றி லேசாக பாத்திரத்தை தட்டிகொள்ளவும். அப்போதுதான் மாவு பரவலாக செட்டாகும். அதன் மேல் மீண்டும் முழுதான முந்திரி பருப்பு பாதாம்பருப்பு வெள்ளை எள்ளு எல்லாவற்றையும் பரவலாக தூவி அலங்கரித்துக் கொள்ள
- 3
பிரஷர் பான் அல்லது அடி கனமான கடாய் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு இன்ச் அளவிற்கு மணல் அல்லது உப்போ பரவலாக கொட்டவும். மூடி போட்டு பத்து நிமிடம் சூடு பண்ணவும்.
- 4
பத்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கலந்து வைத்த கேக் கலவை பாத்திரத்தை அதில் வைத்து பத்து நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். குக்கரில் வைப்பதென்றால் வெயிட் போட வேண்டாம்.
- 5
பத்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கேக் வெந்து விட்டதா என்று பார்க்கவும். கேக் வெந்து இருந்தால் கப்பை வெளியே எடுத்து நன்கு ஆறவிடவும். பிறகு ஒரு கத்திக்கொண்டு மெதுவாக கேக் பானை விட்டு ஒரு தட்டில் மாற்றி எடுக்கவும்.
- 6
சுவையான மிகவும் மிருதுவான கேக் ரெடி. பெரியவர்கள் குழந்தைகள் அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவர்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை டீ டைம் கேக்


கோதுமை டீ டைம் கேக்


கோதுமை பிளம் கேக்🎂


ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)


ஆப்ப சட்டி கோதுமை கேக் (appachetty kothumai cake recipe in tamil)


கோதுமை கேக்


கோதுமை பைனாப்பிள் ஸ்பான்ச் கேக்


கோதுமை சாக்லேட் கேக்


கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)


பாதாம் கீ கேக் (badam ghee cake recipe in tamil)


பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)


கோதுமை ரவை கிச்சடி🥕


கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)


மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)


கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்


🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰


கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)


கோதுமை கேக்


#carrot#book கேரட் ஹனி கேக்


முட்டையில்லா தலைகீழ் முழு கோதுமை ஆப்பிள் கேக்


கோதுமை மாவு கச்சாயம் (Wheat flour kachchaayam) (Kothumai maavu kachchaayam recipe in tamil)


சாக்லேட் ட்ரை ப்ரூட்ஸ் நட்ஸ் கேக் (Chocolate dry fruits nutcake recipe in tamil)


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


கோதுமை பிஸ்கட்


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)


அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)


சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)


கோதுமை மாவு கேக் (Eggless)


முளைகட்டின சத்துமாவு நட்ஸ் கப் கேக்.

கமெண்ட்