சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுளில் மாவைப் போட்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
- 2
இதனுடன் நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் துருவல், தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
- 3
இதில் சூடு தண்ணீர் சேர்த்து மாவை இட்டிலி மாவு பருவத்தில் கலக்கிக் கொள்ளவும்.
- 4
குழிச்சட்டி அடுப்பில் வைத்து எல்லாக் குழிகளிலும் பாதியளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
- 5
எண்ணெய் சூடானதும்,ஒரு கரண்டியில் மாவை எடுத்து ஒவ்வொரு குழியிலும் கொஞ்சம் ஊற்றவும்.
- 6
ஒரு பக்கம் வெந்ததும் மறித்துப் போடவும்.மறு பக்கமும் வெந்து கோல்டன் ப்ரவுன் கலர் ஆகி வரும் போது எடுக்கவும். சுவையான முட்ட சுறுக்கா ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சீடை
#kj


இடியாப்பம்
# comba 3


ஓட்டாடை (Ottadai Recipe in Tamil)


தில்குஷ் (Dilkush recipe in tamil)
#bake


தேங்காய் பால்
#combo3இடியாப்பம் தேங்காய் பால் காம்போ


கேழ் வரகு எள்ளு உருண்டை (kelvaraku ellu urundai recipe in tamil)
#nutrient3 #arusuvai1


உப்பு கொழுக்கட்டை (Uppu kolukattai recipe in tamil)
#steam


ரவா இடியாப்பம்(rava idiyappam reipe in tamil)
#made1ரவா இடியாப்பம், ரவையை வைத்து செய்தது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு,அரிசி மாவு இடியாப்பம் போல் சாப்ட் ஆகவும்,சுவையாகவும் இருக்கும்.


முட்டை சுறுக்கா(Muttai surukka recipe in tamil)
# i love cooking #வறுத்த அரிசி மற்றும் முட்டை சிற்றுண்டி


ஸ்வீட் போண்டா


ரிப்பன் முறுக்கு (Ribbon murukku recipe in tamil)
#deeepfry


வெங்காய சமோசா(Venkaya samosa recipe in tamil)
#GA4#Week21நன்மைகள் வெங்காயம் சாப்பிடுவதுமிகவும் நல்லது ஆனால் குழந்தைகள் வெங்காயத்தை விரும்பி சாப்பிடுவதில்லை இப்படி நாம் வெங்காயம் வைத்து சமோசா செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்


*மில்லட், ரோஸ்டர்டு கோக்கனட் ஹல்வா*(millet halwa recipe in tamil)
#MTசிறுதானியங்களில் ,இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. ரத்தச் சோகை,மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது.


கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#newyeartamil


பழக்கொழுக்கட்டை


சக்கோலி (Sakkoli Recipe in Tamil)
இரவு உணவு வகைகள்


ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3


முட்டை கோஸ் பொரியல் / MUTTAIKOSE PORIYAL RECIPE IN TAMIL
#vattaram


ஒறட்டி(oratti Recipe in Tamil)
இரவு உணவு வகைகள்


ஸ்ரீ லங்கன் பேன்கேக்(srilankan pancake recipe in tamil)
#pongal2022


பழக்கொழுக்கட்டை (Pazhakolkattai Recipe in Tamil)
#Book


வெல்ல சீடை
#kj ... கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ணா ஜெயந்தி அன்று முக்கியமா வெல்ல சீடை செய்து கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்வார்கள்...


கோகனட் ரிங் முறுக்கு (Coconut ring murukku recipe in tamil)
#deepfry


தண்ணி சட்னி (Thanni chutney)
#Vattaram


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு.


சிக்கன் ஸ்டப் பன் (Chicken Stuff Bun Recipe in Tamil)
#பரட்வகை உணவுகள்


சிப்பி அப்பம்


காரக்கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#npd1#asma


ராகி சுண்டல் (Ragi Sundal recipe in tamil)
#milletராகி உணவு மிகவும் சத்தானது.


வெள்ளடை

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10167310
கமெண்ட் (2)