*மில்லட், ரோஸ்டர்டு கோக்கனட் ஹல்வா*(millet halwa recipe in tamil)

#MT
சிறுதானியங்களில் ,இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. ரத்தச் சோகை,மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.தேங்காயை துருவிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மிதமான தீயில் வைத்து வெறும் கடாயில், மாவை நன்கு கருகாமல் வறுத்து, பௌலில் போடவும்.
- 3
அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும், முந்திரியை வறுத்து மாவில் சேர்க்கவும்.
- 4
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், நாட்டுச் சர்க்கரை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து,கரையும் வரை கொதித்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.
- 5
பிறகு ஆறினதும், நன்கு வடிகட்டி, கொஞ்சம் கொஞ்சமாக மாவில் சேர்க்கவும்.
- 6
மாவில் 1ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
- 7
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும், துருவிய தேங்காயை கருகாமல் நன்கு வறுக்கவும்.
- 8
வறுத்த தேங்காயை மாவில் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
- 9
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் நெய் 4 டேபிள் ஸ்பூன் விட்டு சூடானதும், கலந்த மாவை போட்டு, ஒட்டாமல் ஹல்வா பதத்திற்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 10
பௌலில் 1 ஸ்பூன் நெய் விட்டு நன்கு தடவி, கிளறின மாவை போடவும்.
- 11
பௌலை பிளேட்டில் தலைகீழாக தட்டி, சுற்றி வறுத்த தேங்காய் துருவல், மேலே வறுத்த முந்திரியை வைத்து அலங்கரிக்கவும். இப்போது, வித்தியாசமான, சுவையான,*மில்லட் ரோஸ்டர்டு கோக்கனட் ஹல்வா*தயார்.ஹெல்தியான இந்த ரெசிபியை செய்து பார்த்து, அசத்தி என்ஜாய் செய்யவும்.
- 12
குறிப்பு:- நாட்டுச் சர்க்கரை, வறுத்த தேங்காய் துருவல் சேர்ப்பதால், கூடுதல் சுவையும், ஆரோக்கியமும், கிடைக்கின்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

*மில்லட் லட்டு*(எனது 475 வது ரெசிபி)(millet laddu recipe in tamil)


*மாதுளை ஜூஸ்*(pomegranate juice recipe in tamil)


தீபாவளி ஸ்பெஷல், *ஆப்பிள் ஹல்வா *(apple halwa recipe in tamil)


* கோதுமை மாவு பிஸ்கெட்*(wheat biscuit recipe in tamil)


* திருநெல்வேலி ஹல்வா *(கோதுமை மாவு)(tirunelveli halwa recipe in tamil)


*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)


*லாங் சேமியா, தேங்காய், ஹல்வா*(semiya thengai halwa recipe in tamil)


*திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)


* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)


கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)


*வாழைக்காய் வறுவல்*


நிலக்கடலை சத்து உருண்டை (Nilakadalai sathu urundai recipe in tamil)


குலோப் ஜாமுன் மிக்ஸ் ஹல்வா(gulab jamun mix halwa recipe in tamil)


வாழைக்காய் ஹல்வா (raw banana halwa)


*சர்க்கரை பொங்கல்*(மார்கழி ஸ்பெஷல்)(sakkarai pongal recipe in tamil)


திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil)


கொய்யா இலை அல்வா (Koyya ilai halwa recipe in tamil)


கோதுமை ஹல்வா (Kothumai halwa recipe in tamil)


*பால் பாயசம்*(pal payasam recipe in tamil)


ராகி பேன்கேக் (Ragi pancake recipe in tamil)


கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)


மில்லட் மினி கேக். # baking day


* நெல்லிக்காய் பருப்பு ரசம்*(weight lose)(nellikkai paruppu rasam recipe in tamil)


கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)


*க்ரீன் லாங் காராமணி வத்தக்குழம்பு*


* கேரமல் வரகரிசி பாயசம்*(varagarisi payasam recipe in tamil)


* முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ் *(ragi cookies recipe in tamil)


கேழ்வரகு ஹல்வா (Kelvaragu halwa recipe in tamil)


பழைய சாதம் வைத்து நாவில் கரையும் ஹல்வா (Pazhaiya satham halwa recipe in tamil)


*அடை பிரதமன்*(100 வது ரெசிபி)(adai pradaman recipe in tamil)

கமெண்ட் (2)