தேவையான பொருட்கள்

  1. 1வெஜ் நூடுல்ஸ்
  2. 1/4 கிலோமுட்டை கோஸ்
  3. 3கேரட்
  4. பாதிகுடை மிளகாய்
  5. 2முட்டை
  6. 2வெங்காயம் பெரியது
  7. சிறிதளவுசோயா சாஸ்
  8. 2 சிட்டிகைமிளகு தூள்
  9. 1மேகி மசாலா
  10. தேவைக்கேற்பஉப்பு
  11. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதில் நூடுல்ஸை தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும்.

  2. 2

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் முட்டை கோஸ் குடைமிளகாய் கேரட் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பிறகு மசாலா சேர்க்கவும்.

  4. 4

    சோயா சாஸ் சிறிதளவு சேர்த்து அதனுடன் நூடுல்ஸை சேர்த்து கிளறவும். முட்டையை மற்றொரு வாணலியில் உப்பு சேர்த்து பொடி மாஸ் மாதிரி செய்து நூடுல்ஸ் உடன் சேர்த்து சிறிதளவு மிளகு தூள் சேர்க்கவும்.

  5. 5

    நம்முடைய வெஜ் நூடுல்ஸ் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nizam Deen
Nizam Deen @cook_18451552
அன்று

Similar Recipes