வெஜ் எக் நூடுல்ஸ்

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
நான்கு பேர்
  1. தேவைக்கேற்பநூடுல்ஸ்
  2. 4வெங்காயம்
  3. ஒன்றுகுடைமிளகாய்
  4. 2கேரட்
  5. அரை கைப்பிடிபீன்ஸ்
  6. 3பச்சை மிளகாய்
  7. ஒரு சிறிய துண்டுஇஞ்சி
  8. பத்து பல்பூண்டு
  9. 2முட்டை
  10. கால் திஸ்மஞ்சள் தூள்
  11. அரை டீஸ்தனியாத்தூள்
  12. அரை டீகரம் மசாலா தூள்
  13. தேவைக்கேற்பஎண்ணெய்
  14. தேவைக்குஉப்பு
  15. 100 கிராம்கோஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு எண்ணெய் சேர்த்து தண்ணீர் கொதித்தவுடன் நூடுல்சை ஆறு நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் நூடுல்சை பச்சைத் தண்ணீரில் நன்கு அலசி அதில் எண்ணெய் சிறிது சேர்த்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கி தனியாக எடுத்துக்கொள்ளவும் பிறகு சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு பச்சை மிளகாய் இஞ்சி தாளித்து நறுக்கிய கேரட் பீன்ஸ் கோஸ் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் அதில் சிறிது உப்பு மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    அதே நேரத்தில் இன்னொரு வாணலில் பச்சைமிளகாய் வெங்காயம் முட்டை மிளகு தூள் உப்பு சேர்த்து பொடிமாஸ் போன் செய்து எடுத்துக் கொள்ளவும் வாணலியில்

  4. 4

    காய்கள் நன்கு வதங்கியவுடன் அதனுடன் வெங்காயத்தை சேர்த்து சிறிது கிளறவும் பின் வேக வைத்த நூடுல்ஸை அதில் சேர்க்கவும்

  5. 5

    நன்கு கிளறிய பின் முட்டையையும் சேர்த்து கொள்ளவும் அனைத்து நன்றாக களரிய பின்

  6. 6

    வெஜ்எக் நூடுல்ஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes