சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மக்ரோனி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் உப்பும் ஒரு டீஸ்பூன் எண்ணெயும் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
- 2
தண்ணீர் கொதித்த உடன் மக்ரோனியை சேர்த்து வேக வைக்கவும்.
- 3
மக்ரோனி வெந்ததும் வடிகட்டியில் வடித்து விட்டு, அதன் மீது பச்சை தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி வைக்கவும்.
- 4
ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
இதனுடன் நறுக்கிய வெங்காயம், கேப்ஸிகம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.பின் இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 6
தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், பெப்பர் தூள், உப்பு தூள் சேர்த்து வதக்கவும்.
- 7
தக்காளி நன்றாக குழைந்து வேகும் வரை வதக்கி கொடுக்கவும்.
- 8
பிறகு, தக்காளி கெட்சப், சோயா சாஸ், ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
- 9
இதனுடன் வேக வைத்த மக்ரோனியை சேர்த்து நன்றாக பிரட்டி தேவை என்றால் உப்பும், பெப்பர் தூளும் கூட சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி இறக்கவும்.
- 10
மல்லி இலை தூவி பரிமாறவும்.
- 11
ஸ்பைசியான டொமேட்டோ மக்ரோனி ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மக்ரோனி (Macroni recipe in tamil)


செஸ்வான் நூடுல்ஸ்(schezwan noodles recipe in tamil)


டொமேட்டோ ஸ்பெக்கட்டி பாஸ்தா(Tomato Spaghatti pasta)


மஞ்சூரியன்


வெஜிடபிள் நூடுல்ஸ்🍜🍝 (Vegetable noodles recipe in tamil)


நூடுல்ஸ்மஞ்சூரியன்


பனீர் மஞ்சூரியன்(PANEER MANCHURIAN RECIPE IN TAMIL)


சைனீஸ் பக்கோரா


சிக்கன் மஞ்சூரியன்(chicken manchurian recipe in tamil)


பாஸ்தா(pasta recipe in tamil)


Baby corn pepper fry🌽 (Baby corn pepper fry recipe in tamil)


ஸ்பைசி மெக்சிகன் எஃக்


பஞ்சாபி சோயா சங் (Panjabi soya chunk recipe in tamil)


அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)


இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா


காளான் மஞ்சூரியன் (Mushroom Manchurian) (Kaalaan manchoorian recipe in tamil)


பீஃப் ரோஸ்ட் (Beef roast recipe in tamil)


சிக்கன் மஞ்சுரியன்


கோஸ், காலிஃப்ளவர், உருளை வ்ரைட் சாதம்


சில்லி பிரட்


மசாலா மக்ரோனி


ஈஸி வெஜிடபிள் மக்ரோனி


மக்ரோனி(macroni recipe in tamil)


ஸ்பைசி ஸ்பெகட்டி. (பாஸ்தா)


ஸ்பைசி மசாலா பாஸ்தா


கீமா மக்ரோனி(kheema macroni recipe in tamil)


தானிய மஞ்சுரியன் (Cereal) (Thaaniya Manchurian Gravy recipe in Tamil)


முளைக்கட்டிய தானிய கோலா உருண்டை(Sprouted Cereal balls recipe in Tamil)


தூத்துக்குடி ஸ்பெஷல் மக்ரோனி


சிக்கன் லாலிபாப்(chicken lollipop recipe in tamil)

கமெண்ட்