சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் இப்பொழுது அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும் சிறிதளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் குடித்தவுடன் அதில் மக்ரோனி போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். அது நன்றாக வெந்தவுடன் அதை குளிர்ந்த நீரில் மாற்றவும்.
- 2
ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும் எண்ணெயை மிதமான சூட்டில் வந்தவுடன் அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும் சிறிதளவு தக்காளி சேர்த்துக் கொள்ளவும் பின்பு அதில் சீரகத்தூள் வத்தல் தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.அதுவே கரைத்து வைத்திருக்கும் மக்ரோனி அதாவது சேர்த்துக் கொள்ளவும்.
- 3
சுவையான மசாலா மக்ரோனி ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

சோளம் கிரேவி
#book


பொரித்த முட்டை மசாலா
#book


பன்னீர் தொக்கு
#book


கடாய் பன்னீர்
#goldenapron3 #book


வெண்டைக்காய் கிரேவி
#goldenapron3 #book


முட்டை மசாலா
#book


வாழைக்காய் பொரியல்
#book


முட்டை கபாப்
#goldenapron3 #book


தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது.


கிரில்டு காடை
#book


தக்காளி சட்னி / Boiled Tomato Chutney
#goldenapron3 #book


இறால் தலை குழம்பு
#book


கொண்டைக்கடலை குருமா
#goldenapron3 #book


ஆலு பரோட்டா
#nutrient2 #book


சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.


இறால் தலைப்பாகட்டு பிரியாணி
#nutrient1 #book உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.


சீலா மீன் குழம்பு
#book


பொட்டு கடலை குருமா
#book


உருளைக்கிழங்கு பொரியல்
#goldenapron3 #book


நெத்திலி கருவாடு தொக்கு
#goldenapron3 #book


மசாலா சென்னா கிரேவி
#book


வாழைப்பூ வடை
#book


காரப்பொடி மீன் குழம்பு
#goldenapron3 #book


சீரக சம்பா மட்டன் பிரியாணி
#nutrient1 #book ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளாக சோடியம், பொட்டாயம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.


வாழைக்காய் பஜ்ஜி
#book


முட்டை பஜ்ஜி
#goldenapron #book


மக்ரோனி


முட்டை ஆம்லெட் குழம்பு
#goldenapron3 #book


பன்னீர் டிக்கா (Paneer tikka Recipe in Tamil)
#goldenapron3 #book


முருங்கைக்காய் மசாலா
#GA4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12168876
கமெண்ட்