நேந்தரம் சிப்ஸ்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

இது செய்யறது மிகவும் சுலபம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 2 நேந்தரங் காய்
  2. தேவையான அளவுஉப்பு
  3. பொரிப்பதற்குஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    நேந்தரங்காயை தோல் சீவி விட்டு ரவுண்ட் ஷேப்பில் கட் செய்து கொள்ளவும்

  2. 2

    பின் சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுக்கவும்

  3. 3

    சூடாக இருக்கும் போது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes

More Recommended Recipes