சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 2
பின் அதனுடன் உப்பு சேர்த்து நன்கு அழுத்தி பிசையவும்
- 3
பின் நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து நன்கு பிசையவும்
- 4
பின் ராகி மாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 5
பின் தயிரை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 6
பின் சூடான எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்
- 7
பின் வாழை இலையில் எண்ணெய் தடவி மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வடையாக தட்டவும்
- 8
சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி வடை(ragi vadai recipe in tamil)
#made1


ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம்


ராகி வடை (Raagi vadai recipe in tamil)
#millet


ராகி ரொட்டி
சுண்ணாம்பு சத்து மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள ராகி ரொட்டி


ராகி வடை
#combo


ராகி கீரை வடை


ராகி அடை
#Everyday1கால்சியம் மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்தது


ராகி ரொட்டி
#cookerylifestyle


ராகி ரவா தோசை(ragi rava dosai recipe in tamil)
#CF6


போகா வடை(poha vada recipe in tamil)
குழந்தைகளுக்கு பள்ளி முடிந்து வந்ததும் உடனே பத்து நிமிடங்களில் செய்து கொடுக்கலாம்


ராகி வடை(ragi vadai recipe in tamil)


ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா


ராகி வடை (Ragi Vadai Recipe in Tamil)


ராகி பக்கோடா
# ஸ்னேக்ஸ்


#book வெங்காய ராகி பக்கோடா


ராகி கூல்
#everyday1


ராகி கூழ்(ragi koozh recipe in tamil)
#kuசுவையான, சத்தான கூழ்..


ராகி குழி பணியாரம்(ragi kulipaniyaram recipe in tamil)
#birthday1


ராகி ரொட்டி(ragi roti recipe in tamil)
#HF


ராகி ரொட்டி(ragi roti recipe in tamil)
#FC


ராகி தோசை(ragi dosai recipe in tamil)


ராகி முருங்கைக்கீரை அடை
# Combo


டூயல் வடை
# ஸ்னேக்ஸ்


ராகி முருங்கைக்கீரை அடை
#mycookingzeal


மெது வடை(methuvada recipe in tamil)
#pongal2022


ராகி தோசை(ragi dosai recipe in tamil)
#made1


ராகி பக்கோடா
# ஸ்னாக்ஸ் ரெஸிபி


ஆனியன் ஸ்டப்டு ராகி சப்பாத்தி
#millet


ராகி பக்கோடா


ராகி முருங்கைக்கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)
#jan2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10691899
கமெண்ட்