ஸ்டஃப்டு ஸ்வீட்கார்ன் சீஸ், காரட் இட்லி

Ilavarasi Vetri Venthan @cook_16676327
சமையல் குறிப்புகள்
- 1
காரட்டை சிறியதாக நறுக்கி மிக்ஸியில் சிறிது நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி சாறு எடுத்து கொள்ளவும்.
- 2
இட்லி மாவில் காரட்சாறை கலந்து கொள்ளவும்.
சீஸை துருவிக் கொள்ளவும் - 3
ஸ்வீட்கார்னை மிக்ஸியில் லேசாக அடித்து உப்பு, மிளகுதூள் கலந்து கொள்ளவும்.
- 4
இட்லி தட்டில் சிறிதளவு மாவு ஊற்றி 1 டீஸ்பூன் ஸ்வீட்கார்ன் கலவையை வைக்கவும்.
- 5
தேவையான அளவு துருவிய சீஸை வைக்கவும்.
- 6
பின்னர் மேலை சிறிதளவு இட்லிமாவை ஊற்றவும்
- 7
நன்கு வேகவைத்து எடுக்கவும்
- 8
குழந்தைகளுக்கு விருப்பமான கிரேவியுடன் சேர்த்து சாப்பிட கொடுக்கலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்டஃப்டு ஸ்வீட்கார்ன் சீஸ்,காரட் இட்லி!
#இட்லி


காய்கறி இட்லி
#இட்லி


கிரீமி காரட் டிப்!
#சட்னி&டிப்ஸ்


காரட் பொரியல் (Carrot Poriyal Recipe in Tamil)
#ebook


பீட்ரூட் இட்லி
#இட்லி


காரட் மல்லி சட்னி!
#சட்னி&டிப்ஸ்


பன் காரட்
#everyday4 #cwc


காரட் கீர்
#frindship day


காரட் ரசமலாய்
#காரட்


தட்டு இட்லி
#vattaram


உருளைக்கிழங்கு மசாலா இட்லி
#nutrient2உருளைக்கிழங்கில் Vitamin - c, b6 சத்து நிரம்பியுள்ளது.


காரட் ஹல்வா
#colours1


எக் இட்லி மஞ்சூரியன்
#முட்டைரெசிபி


காரட் சாலட்
# lock down 2 காரட்தான் இருந்தது.கறி செய்ய போதாது so காரட் சீவி தொட்டுக்கொள்ள ஒரு சாலட் ரெடி பச்சை காய் உடம்புக்கும் நல்லது சமைக்கவும் தேவை இல்லை


காரட் ஜூஸ்(carrot juice recipe in tamil)
#ww


டெல்லி காரட் அல்வா
#m2021 challenge


காய்கறி இட்லி
Put this hashtag#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


ரெயின்போ இட்லி
#இட்லி


காரட் தோரன்


உருளைமசாலா இட்லி(potato masala idli recipe in tamil)
#ric


காரட் ரெசிபி
#book#lock down


பீட்ரூட் இட்லி (Beetroot Idli Recipe in TAmil)
#bcam


தக்காளி காரட் சூப்
#refresh2..ரொம்ப எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சீக்கிரமாக செய்ய கூடிய புத்துணர்ச்சி தரும் ஆரோக்கியமான நான் செய்யும் சூப்..


கார்ன்&காரட்சூப்
Feast magazine- 1 week-1


பீட்ரூட் இட்லி (Beetroot idli recipe in tamil)
#thetrichyfoodie


காரட் தேங்காய் பர்ஃபி
#காரட்


தேங்காய் ஸ்டஃப்டு சப்பாத்தி
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


டூ இன் ஒன் இட்லி
#இட்லி


பீட்ரூட் இட்லி (Beetroot idli recipe in tamil)
#soruthaanmukkiyam


குடைமிளகாய் பஜ்ஜி (Kudaimilakaai bajji recipe in tamil)
குடைமிளகாயை வட்டமாக வெட்டவும். கடலைமாவு 2 கைப்பிடி, இட்லி மாவு 2 கைப்பிடி, மைதா மாவு 2 ஸ்பூன், மிளகாய் பொடி 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு தண்ணீர் ஊற்றி பிசையவும். குடைமிளகாயை வட்டமாக வெட்டி மாவில் போட்டு சுடவும் . #GA4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10717117
கமெண்ட்