ஸ்டஃப்டு ஸ்வீட்கார்ன் சீஸ்,காரட் இட்லி!

Ilavarasi
Ilavarasi @cook_20176603
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. இட்லிமாவு - 1 கப்
  2. காரட் - 1 சிறியது
  3. உப்பு - 1/4 டீஸ்பூன்
  4. ஸ்டஃப்பிங்கிற்கு
  5. ஸ்வீட்கார்ன் - 1 டேபிள்ஸ்பூன்
  6. சீஸ் - தேவையான அளவு
  7. மிளகுதூள் - 2 சிட்டிகை
  8. உப்பு - 2 சிட்டிகை

சமையல் குறிப்புகள்

  1. 1

    காரட்டை சிறியதாக நறுக்கி மிக்ஸியில் சிறிது நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி சாறு எடுத்து கொள்ளவும்.

  2. 2

    இட்லி மாவில் காரட்சாறை கலந்து கொள்ளவும்.

    சீஸை துருவிக் கொள்ளவும்

  3. 3

    ஸ்வீட்கார்னை மிக்ஸியில் லேசாக அடித்து உப்பு, மிளகுதூள் கலந்து கொள்ளவும்.

    இட்லி தட்டில் சிறிதளவு மாவு ஊற்றி 1 டீஸ்பூன் ஸ்வீட்கார்ன் கலவையை வைக்கவும்.

  4. 4

    தேவையான அளவு துருவிய சீஸை வைக்கவும்.

    பின்னர் மேலை சிறிதளவு இட்லிமாவை ஊற்றவும்.

    நன்கு வேகவைத்து எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes