
கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (Kongu naadu special thakali recipe in Tamil)

Indrapriyadharsini @cook_19803354
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்
- 2
தாளிக்க எண்ணெயில் கடுகு வெள்ளை உளுந்து நீளவாக்கில் அரிந்த பெரிய வெங்காயம் சோம்பு கருவேப்பிலை வரமிளகாய் பூண்டு இவை அனைத்தையும் நன்கு வதக்கவும்
- 3
இதன் பின்னர் நறுக்கிய தக்காளியை அதனுடன் சேர்க்கவும் அதனுடன் உப்பு மஞ்சள்தூள் சேர்க்கவும் தக்காளி நன்கு வதங்கிய பின் மத்தில் கடையவும் இதில் இப்போது கொத்தமல்லி இலை சேர்த்தால் தக்காளி பஜ்ஜி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (thakklai bhaji Recipe in Tamil)
#goldenapron3#book


ஹோட்டல் ஸ்டைல் 2 மினிட்ஸ் ஸ்பெஷல் கார சட்னி (2 Minutes special kaara chutney recipe in tamil)
#hotel


தக்காளி குருமா


தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
#sr


தக்காளி சட்னி (Thakkali Recipe in tamil)
#chutney


தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)


தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4*குறைவான கலோரி கொண்டதால்,இதை 'டயட்'-ல் எடுத்துக்கொள்ளலாம்.*பொட்டாசியம் மற்றும் வைட்டமின்B,E உள்ளது.*செரிமானத்திற்கு உதவுகின்றது


கொங்கு ஸ்பெஷல் மட்டன் குழம்பு


நவராத்திரி ஸ்பெஷல்--கொண்டைக்கடலை சுண்டல்
கொண்டைக்கடலையினை 7 மணிநேரம் ஊறவைக்கவும். தேவையான அளவு உப்பு போட்டு, குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, 2 வரமிளகாய் போட்டு தாளித்து இறக்கவும். தேவை எனில் தேங்காய் துருவல் போட்டுக் கொள்ளவும்.


தக்காளி தொக்கு (Thakkali thokku recipe in tamil)
#GA4#week7


தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)


தக்காளி சந்தகை (Thakkaali santhakai recipe in tamil)
#arusuvai4


வாழைக்காய் வறுவல்
#banana


தக்காளி சட்னி / tomato chutney recipe in tamil
#vattaram


தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#qk


தக்காளி கடையல் (Thakkaali kadaiyal recipe in tamil)
#ilovecooking


தக்காளி வதக்கு சட்னி
#buddy4


தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன்


கேரளா ஸ்பெஷல் புட்டு கடலை கறி (Puttu kadalaikari recipe in tamil)
#Kerala


தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #week4


தக்காளி சட்னி (எங்க அம்மா ஸ்பெஷல்) (Thakkaali chutney recipe in tamil)


நெய் தேங்காய் சாதம்- தக்காளி தொக்கு(தமிழ் நாடு) (Nei Thengai Saatham Recipe in Tamil)
#goldenapron2#tamilnadu


தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)
#made4


சப்பாத்தி வித் தக்காளி தொக்கு (Chappathi with thakkali thokku recipe in tamil)
சப்பாத்திக்கு பொதுவா எல்லாரும் குருமா வைத்து சாப்பிடுவார்கள். நான் தக்காளி வெங்காயம் சேர்த்து தொக்குமாதிரி செஞ்சு இருக்கேன் ட்ரை பண்ணி பாருங்க #GA4


தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)
#breakfast


தக்காளி கொஸ்து
#colours1


சேனைக்கிழங்கு வறுவல் yam fry recipe in tamil
#kilangu


கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil)
#chutney


தக்காளி சந்தகை(tomato santhakai recipe in tamil)
#made2இந்த சந்தகையும் சரி இத பயன்படுத்தி செய்யற மற்ற உணவுகளும் சரி என் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த உணவுஎங்க ஊரு ஸ்பெஷல் உணவு


சௌசௌ பொரியல் (chow chow poriyal recipe in tamil)
இது புது சுவையாக இருக்கும். வெங்காயம், வரமிளகாய்4,பச்சை மிளகாய்2மல்லி பொடி ஒரு ஸ்பூன்,உப்பு ஒருஸ்பூன். சௌசௌ தோல்நீக்கி பொடியாக நறுக்கியது.வெங்காயம் பொடியாக நறுக்கி எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து காய் வதக்கவும். உப்பு சீரகம் சோம்பு போடவும்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11333699
கமெண்ட்