சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பருப்பை நன்றாக கழுவி தண்ணீர் சேர்த்து பெருங்காயம் சேர்த்து 3 - 4 விசில் வரும் வரை நன்றாக வேக விடவும்
- 2
பருப்பு நன்றாக வெந்ததும் வேறு பாத்திரத்தில் மாற்றி குக்கரில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து கருவேப்பிலை பெருங்காயம் சிறிதளவு சேர்த்து தாளிக்கவும்
- 3
பெரிய வெங்காயம் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும் முருங்கக்காய் மற்றும் கத்திரிக்காய் சேர்க்கவும் மஞ்சள் தூள் சேர்க்கவும் குழம்பு தூள் சேர்க்கவும்.
- 4
தண்ணீர் தேவையான அளவு சேர்த்து உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் அணைக்கவும்
- 5
மல்லி இலை தூவி சாம்பாரை பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை காய் சாம்பார்
#GA4


சுரைக்காய் சாம்பார்
#arusuvai5


ஈஸி முருங்கை காய் சாம்பார் - அவசர சமையல்
#chefdeena


சாம்பார்(sambar recipe in tamil)
#qk


முருங்கை காய் சாம்பார்
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். முருங்கைக்காய் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி வெங்காயம், தக்காளி, பெருங்காயம், மஞ்சள்தூள், சேர்த்து ஒரு விசில் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.குக்கரில் விசில் போனதும் திறந்து நன்கு கரண்டியால் கிளறிவிடவும். இப்போது பருப்பு முக்கால் பதமாக வெந்து இருக்கும். தனியே ஒரு பாத்திரத்தில் அரிசி கலைந்த தண்ணீர் 3 முறை தண்ணீர் எடுத்து கொள்ளவும் (மிகவும் சத்து உள்ளது. அதனால் தினமும் அரிசி கலைந்த தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாம்)அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும். நன்கு கொதி வந்ததும் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். அடிபிடிக்காமல் கிளறி விடவும். நறுக்கிய முருங்கை காயை கழுவி தண்ணீர் வடிய விடவும். பிறகு கொதிக்கும் பருப்பில் சேர்க்கவும். காய்க்கு தேவையான உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் மூடி வைக்கவும். முருங்கைக்காய் முக்கால் பதம் வெந்ததும் சாம்பார் பொடியும், மிளகாய் தூளும் சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்போது குழம்புக்கு தேவையான அளவு உப்பு மீண்டும் சேர்க்கவும். முருங்கைக்காய் முழுதும் வெந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். புளிகரைசலை கரைத்து சாம்பாரில் சேர்க்கவும். தாளிக்க ஒரு சிறிய கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து நன்கு பொறிய விடவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்க்கவும். சுவையான முருங்கை காய் சாம்பார் சாதம், இட்லி, தோசைக்கு ஏற்றது. வேறு காய்கள் சேர்க்காமல் தனியே முருங்கைக்காய் மட்டும் சேர்த்து சாம்பார் வைத்தால் ருசி அபாரம்.


முள்ளங்கி சாம்பார்
#மதியஉணவு


சாமை சாம்பார் சாதம் (Saamai sambar satham recipe in tamil)
#millet


முருங்கக்காய் கத்திரிக்காய் தாழ்சா
#முருங்கையுடன்சமையல்


பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)
#jan2


சாம்பார்(sambar recipe in tamil)
#RD


இட்லி சாம்பார்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


முருங்கை காய் சாம்பார்
சாம்பாரில் முருங்கை காய் மணமே தனி சுவையை கொடுக்கும்


முருங்கை சாம்பார்
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று முருங்கை சாம்பார்#mehuskitchen# என்பாரம்பரியசமையல்.


கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)
#pongal2022 கதம்ப சாம்பார்க்கு முக்கியமா "அக்காய்"கள் வேணுங்க... அதாவது நம்ம நாட்டு காய்கள், அரசாணிக்காய், மேரக்காய்(சௌ சௌ), அவரைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய், கத்திரிக்காய், கோவக்காய் இந்த மாதிரி அக்காய்கள ஒரு 5 (அ) 7, ஒன்பது கிடைச்சா கூட சேர்த்துக்கலாம். இந்த மாதிரி நாட்டு அக்காய்கள் சேர்ந்து அபரிமிதமான சுவையில இருக்குங்க கலவை சாம்பார்...ஊர்ல அம்மா வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மாச்சி நாகர்கோவில் காரங்க.. ஒவ்வொரு பொங்கலுக்கும் அவங்க கதம்ப சாம்பார் வீட்டுக்கு வந்துடும்.. அருமையான சுவையா இருக்கும்.. இப்போ கதம்ப சாம்பாருக்காக ஊருக்காங்க போக முடியும்.. நம்மளே செய்வோம்💪💪


சாம்பார்


முருங்கை காய் சாம்பார்
#sambarrasam


புடலங்காய் கூட்டு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


கதம்ப சாம்பார்(kathamba sambar recipe in tamil)


சின்ன வெங்காய சாம்பார் (Chinna vengayam Sambar Recipe in Tamil)
#வெங்காயம்ரெசிப்பிஸ்


துவரம் பருப்பு சாம்பார்
#GA4#week13#tuvarசுவையான எளிமையான சாம்பார்


சாம்பார் வடை
#பொரித்தவகைஉணவுகள்


தலைப்பு : மஞ்சள் சாம்பார்
#magazine2#week2


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#VT


வாழைத்தண்டு கூட்டு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


முருங்கை காய் சாம்பார்
#Combo1


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#PJ


பல காய் சாம்பார்
வீட்டில் மீதமுள்ள காய் வைத்து சாம்பார்


ஈஸி தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)
#ed1


பூரி சாம்பார் (poori Sambar Recipe in Tamil)
#everyday3


முருங்கை காய் சாம்பார்
#GA4#Week25

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10436369
கமெண்ட்