தட்டப்பயிர் சாதம்(Cowpeas Rice Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் குக்கர் வைத்து நல்லெண்ணெய் சிறிது ஊற்றவும்.
- 2
எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், பச்சை மிளகாய்,பெருங்காயம், சேர்க்கவும்.
- 3
பின் நறுக்கி வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
சிறிதளவு உப்பு, சாம்பார் தூள் சேர்த்து கிளறி விடவும். பின் வேகவைத்த தட்டப்பயிர் சேர்த்து கிளறி விட்டு அரிசிக்கு ஏற்றவாறு தண்ணீர் சேர்க்கவும்.
- 5
பின் தண்ணீர் கொதித்ததும் அரிசி சேர்த்து உப்பு அளவு பார்த்து போட்டு குக்கரை மூடிவைத்து 3விசில் விடவும்.
- 6
சாதம் வெந்ததும் இறக்கி கிளறி விட்டு பரிமாறவும். சுவையான தட்டப்பயிர் சாதம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாங்காய் சாதம்(mango rice recipe in tamil)
#made4அம்மா மாங்காய் சீசன் என்றால் செய்வார்கள்.அவர்களிடம்கற்றது.அம்மாவுக்கு நன்றி. SugunaRavi Ravi -
துவரம் பருப்பு சாதம் (toor dal rice recipe in tamil)
#made4இது திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... இதில் முருங்கைக் கீரையும் சேர்த்து செய்துள்ளதால் இது மிகவும் சத்தானதும் கூட.. Muniswari G -
பருப்பு அரிசி சாதம் (Chenna dal rice recipe in tamil)
பண்டைய காலத்தில் சங்கராந்தி அன்று அதாவது போகிப் பண்டிகை அன்று இரவு இந்த அரிசி பருப்பு சாதம் கண்டிப்பாக செய்வார்கள். கொஞ்சம் எடுத்து ஒரு கப்பில் முதலில் மாற்றி வைப்பார்கள்.பின்னர் தான் அனைவரும் சாப்பிடுவார்கள். காலையில் அந்த சாதத்தை வாங்கி செல்ல வருவோருக்கு கொடுப்பார்கள். இது பண்டைய கிராமங்களில் இருந்த பழக்கம்.#Pongal2022 Renukabala -
-
-
-
-
-
-
எலுமிச்சை சாதம் (lemon rice in tamil)
எலுமிச்சை விட்டமின் சி சத்து மிக்கது. உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. சுவையான எலுமிச்சை சாதம் சுலபமாக செய்யும் முறை இதோ !#goldenapron3#book Meenakshi Maheswaran -
தாளித்த சாதம்(tomato rice recipe in tamil)
சாதம் சாம்பார் வைக்க நேரமில்லை என்றால் உடனடியாக இது மாதிரி தாளித்து செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் Sabari Sabari -
துவரம்பருப்பு வெங்காய சாம்பார் (thuvaram paruppu vengaya sambar recipe in Tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
பருப்பு அரிசி சாதம் (Dal rice recipe in tamil)
சங்கராந்தி ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம். பண்டை காலத்தில் போகிப்பண்டிகை இரவு இந்த சாதம் செய்து,முதலில் கொஞ்சம் சாதத்தை எடுத்து சங்கராந்திக்கு வைப்பார்கள். மறுநாள் காலை அந்த சாதத்தை ஊரில் உள்ள ஒருவர் வந்து வாங்கி செல்வார்கள்.#Jp Renukabala -
-
-
கத்திரிக்காய் கடைந்த சாம்பார்(kathirikkai kadaintha sambar recipe in tamil)
#week1 #Breakfast Anus Cooking -
கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
திடீர் பருப்பு சாதம் (Instant dal rice recipe in tamil)
ஒன் பாட் ஒன் ஷாட் பருப்பு சாதம். இது ஒரு திடீர்னு செய்யக்கூடிய சாதம். கோவையில் மிகவும் பேமஸ். அனைவரும் செய்து சுவைக்கவும்.#m2021 Renukabala -
கத்திரிக்காய் கடைந்த சாம்பார் (Kathirikkaai kadaintha sambar recipe in tamil)
#sambarrasam Subhashree Ramkumar -
-
-
-
குதிரைவாலி கார தோசை (kuthirai vaali kara dosai recipe in Tamil)
ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும் செரித்தலின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.குதிரைவாலி மற்ற சிறுதானியங்களை விட அளவில் மிகமிகச் சிறியது. தோல் நீக்கப்பட்டு கிடைக்கிறது. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் குதிரைவாலி. குதிரைவாலி கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. பி-கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், பி-கரோட்டின், 47 மி.கி, தயமின், ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களும் அடங்கி உள்ளன.#book#goldenapron3#post2 Meenakshi Maheswaran -
-
சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்
சாதம் குக்கரில் வைக்க. 200 மி.லிஅரிசி ,400மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும் பொரிச்ச குழம்பு: பாசிப்பருப்பு 50 கிராம்,மணத்தக்காளி கீரை1கிண்ணம்,வெங்காயம்5, பூண்டு பல் 3, பீன்ஸ்2,கேரட் 1வெட்டியது,தக்காளி1 வெட்டி இதனுடன் சேர்த்து குக்கரில் சாம்பார் பொடி, உப்பு கலந்து சிறிது புளித்தண்ணீர் கலந்து வேகவிடவும். பின் மிளகு,சீரகம், கடலை பருப்பு கறிவேப்பிலை வறுத்து பொடி திரித்து உப்பு சேர்க்கவும். பின் கடுகு,உளுந்து,கறிவேப்பிலை பெருங்காயம் வறுத்து சேர்க்க மல்லி இலை சேர்க்க.பெரிய வேலை குழம்பு அருமை.பிரட்டல்.காய்கள்,வெங்காயம், தக்காளி வெட்டி எண்ணெய் விட்டு கடுகு,சோம்பு மிளகாய் வற்றல், சீரகம் வறுத்து வெங்காயம் தக்காளி வதக்கவும். காய்கள் வதக்கவும் மிளகாய் பொடி உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மல்லி இலை போடவும் ஒSubbulakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11520982
கமெண்ட்