பிரூட் சாலட் வித் டேட்ஸ் மில்க் ஷேக் (Fruit salad with dates milkshake Recipe in Tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. டேட்ஸ் மில்க்ஷேக்🍹🍹🍹
  2. 2 டம்ளர் பால்
  3. 7 பேரீச்சம்பழம்
  4. 1 ஸ்பூன் சர்க்கரை
  5. ப்ரூட் சாலட்🍌🥭🍎🍏🍐
  6. 1மாதுளம் பழம்
  7. 1 வாழைப்பழம்
  8. 2 துண்டு பப்பாளிப்பழம்
  9. தேவையான அளவுஉப்பு, மிளகு தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ப்ருட் சாலட் : எடுத்துக் கொண்ட எல்லாப் பழங்களையும் துண்டுகளாக்கி, உப்பு, மிளகு தூள் தூவி பரிமாறவும்.

  2. 2

    டேட்ஸ் மில்க்ஷேக் செய்ய : ஒரு
    மிக்ஸி ஜாரில்,பால், பேரீச்சம்பழம், சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அதனுடன் ஐஸ்கட்டிகள் சேர்த்து ஜில்லென்று அருந்தவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes