எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 300 கிராம் சிக்கன்
  2. 1 கேரட்
  3. 1வெங்காயம்
  4. 1கப் முட்டைகோஸ்
  5. வெங்காய தாள் கொஞ்சம்
  6. 1பாதி குடை மிளகாய்
  7. நீல வாக்குல கட் பன்ன இஞ்சி
  8. 200 கிராம் நூடுல்ஸ்
  9. 2டேபிள் ஸ்பூன் டொமட்டோ கெச்சப்
  10. 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
  11. 1 டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ்
  12. 2முட்டை
  13. 1 /2 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  14. 1 /2 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள்
  15. 1 /2 டேபிள் ஸ்பூன்காஷ்மீர் சில்லி
  16. தேவையான அளவுஉப்பு
  17. தேவையான அளவுஎண்ணெய்
  18. 3கொத்தமல்லி கொஞ்சம் பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 முட்டையோட வெல்லை கரு உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்

  2. 2

    பிறகு நூடுல்ஸ் வேக வைக்கவும்

  3. 3

    ஒரு கடாயில் காய்ந்ததும் எண்ணெய் விட்டு அதில் முட்டை முதலில் பொரித்து எடுக்கவும்

  4. 4

    வேர பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சிக்கன் பொரித்து எடுக்கவும்

  5. 5

    முட்டையை நல்ல கின்டிய பிறகு அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் கேரட் துருவல் சேர்த்து கொள்ளவும்

  6. 6

    2 நிமிடம் வதக்கிய பிறகு அதில் முட்டைகோஸ்,குடைமிளகாய் சேர்க்கவும்.

  7. 7

    2 நிமிடம் வதக்கிய பிறகு அதில் பொரித்த சிக்கன் சேர்த்து கொள்ளவும்

  8. 8

    பிறகு அதில் சாஸ் சேர்த்து கொள்ளவும் பிறகு வடிகட்டி வைத்துள்ள நூடுல்ஸ் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

  9. 9

    கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லி இலை நீல வாக்குல கட் பன்ன இஞ்சி துன்டு தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
அன்று

Similar Recipes