எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பரிமாறுவது
  1. வெண்டைக்காய் 10
  2. கடாய் மாவு 1/4 கப்
  3. அரிசி மாவு 1 டீ ஸ்பூன்
  4. சோள மாவு 1 டீ ஸ்பூன்
  5. மிளகாய் தூள் 1 டீ ஸ்பூன்
  6. மிளகு தூள் 1 டீ ஸ்பூன்
  7. உப்பு, தண்ணீர், எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வெண்டைக்காய் கழுவி காய்ந்த துணியில் துடைத்து கொள்ளவும்

  2. 2

    அதை நீளமாக சிறிய துண்டுகள் போட்டு கொள்ளவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெண்டைக்காய், கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து தண்ணீர் விட்டு பகோடா போல் பிசைந்து கொள்ளவும்

  4. 4

    கடாய் வைத்து எண்ணெய் சூடானதும் வெண்டைக்காய் போட்டு முரு முரு ஆகும் வரை பொரித்து கொள்ளவும்..

  5. 5

    சுவையான நொறுக்கு தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes