நாட்டு கத்திரி பிரட்டல்

Laksh Bala
Laksh Bala @cook_16906880
Chennai

எளிய சுவையான பிரட்டல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1/2 கிலோகத்திரி
  2. 10 பல்பூண்டு
  3. 1வெங்காயம்
  4. 2 டிஸ்பூன்சாம்பார் பொடி
  5. தேவையான அளவுஉப்பு
  6. தாளிக்க
  7. 3 ஸ்பூன்எண்ணெய்
  8. 1 டிஸ்பூன்சோம்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கத்திரியை சிறிய துண்டுகளாக்கி நீரில் போடவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு பூண்டு தாளிக்கவும்.வெங்காயம் சேர்த்து வதக்கவும். கத்திரி சேர்த்து சாம்பார் பொடி தூவி பிரட்டவும்

  3. 3

    மூடியால் மூடி 8 - 10 நிமிடம்வதக்கவும்

  4. 4

    தேவையான உப்பு சேர்த்து இறக்கவும்

  5. 5

    தேவை எனில் சிறிது புளித்தண்ணீர் சேர்த்து வதக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laksh Bala
Laksh Bala @cook_16906880
அன்று
Chennai

Similar Recipes