ப்ரோக்கோலி கிரேவி

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#GA4 week4
ஆரோக்கியமான மற்றும் சுவையான ப்ராக்கோலி கிரேவி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4பேர்
  1. 1ப்ரோக்கோலி
  2. பெரிய வெங்காயம் 3
  3. தக்காளி 2
  4. தேங்காய் பூ துருவல் 1கப்பு
  5. சாம்பார் பொடி 2ஸ்பூன்(தேவையான அளவு)
  6. உப்பு தேவையான அளவு
  7. பூண்டு 1பல்
  8. பட்டை கிராம்பு சோம்பு 1/4ஸபூன்
  9. கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சிறிது

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    ப்ராக்கோலி வெந்நீரில் போட்டு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும் 5நிமிடம்

  2. 2

    வெங்காயம் தக்காளி நறுக்கியது

  3. 3

    மசாலா அரைக்க தேங்காய் பூ துருவல் பட்டை கிராம்பு சோம்பு பூண்டு

  4. 4

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு பொரித்து வெங்காயம் தக்காளி ப்ராக்கோலிசேர்த்து நன்கு வதக்கவும் சாம்பார் பொடி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்

  5. 5

    நன்கு வதக்கவும் வெந்தவுடன் அரைத்த மசாலா சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்

  6. 6

    ப்ராக்கோலி கிரேவி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes