நாட்டு கோழி சூப்

Muniswari G @munis_gmvs
#cookerylifestyle
மிளகு, இஞ்சி பூண்டு சேர்த்திருப்பதால் சளிக்கு இதை செய்து சாப்பிடும் போது சீக்கிரமாக சளி சம்பந்தமான நோய்கள் சரியாகி விடும்..
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்..
- 2
அதனுடன் புதினா சேர்த்து வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
அத்துடன் மிளகாய் தூள், தனியாத் தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.. வதங்கியதும் கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
உப்பு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்
- 5
இப்போது சுவையான சத்தான நாட்டுக் கோழி சூப் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நாட்டு கோழி மிளகு வறுவல்
#NP3 சளி பிடித்திருந்தால் இதை செய்து சாப்பிடும் போது சளி சீக்கிரமாக குணமாகி விடும்..


பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#GA4 #week15 #chickenகுளிர்காலத்தில் இந்த கோழி மிளகு வறுவல் செய்து சாம்பார், தயிர், ரசம் போன்ற சாதங்களுடன் சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.


நாட்டு கோழி பிரியாணி (Naatu Kozhi Biryani Recipe in TAmil)
#அசைவ உணவு


நாட்டு கோழி வறுவல்
மிகவும் சுவையாக இருக்கும். செய்வது மிகவும் எளிது


நாட்டு கோழி குழம்பு
#goldenapron3#arusuvai2


பொரிச்ச கோழி மிளகு குழம்பு
#pepper


நாட்டு கோழி குழம்பு - cookeril (Naattu kozhi kulambu recipe in tamil)
#photo


கோழி 🐔 சூப்(chicken soup recipe in tamil)
#sr


பாய் வீட்டு கோழி குழம்பு(bai veettu koli kulambu recipe in tamil)


மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)
#grand1*மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.*நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த பிரியாணியை செய்து சுவைக்கலாம்.


நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
#GA4#week15#chicken


தக்காளி ஜூஸ் சாதம்#variety rice
தக்காளி சாதம் செய்யும் போது தக்காளியை ஜூஸ் எடுத்து செய்தால் தக்காளியின் தோல்கள் விதைகள் சாதத்தில் சேராமல் இருக்கும்


நாட்டு கோழி மிளகு வறுவல் 9Naattukozhi milagu varuval Recipe in Tamil)
#nutrient3


கோழி சூப் (Kozhi soup recipe in tamil)
#mom


மிளகு பூண்டு முட்டை கிரேவி (Milagu poondu muttai gravy recipe in tamil)
#Arusuvai 2மிளகு மற்றும் பூண்டு நம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது சளி இரும்பல் தொல்லை இருக்கும் போது இதை செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.


நாட்டு கோழி முள்ளு குழம்பு (naatu kozhi mullu kulambu recipe in tamil)
#book


கோழி சாறு (Kozhi saaru recipe in tamil)
#Karnataka


மண்சட்டியில் நாட்டு கோழி வறுவல்
#goldenapron3#book


கிராமத்து கோழி குழம்பு (Kramathu Kozhi Kulambu Recipe in Tamil)
#goldenapron2


மிளகு தக்காளி கீரை சூப்
மிளகு தக்காளி கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும் மழைக் காலத்தில் மிளகு கலந்த சூப்பை சாப்பிடும் போது சளி தொல்லை இருக்காது குழந்தைகளுக்கு பசி எடுக்கும்#GA4#week10#soup


நாட்டு கோழி குழம்பு
#cookwithfriends


நாட்டுக் கோழி குருமா(nattukoli kurma recipe in tamil)
#cf9


தலைப்பு : மிக்ஸிடு வெஜிடபுள் சப்பாத்தி
#cookerylifestyle


ஹாட் கோழி சூப்
#cookwithfriends #gildakidson #starters


நாட்டு கோழி ரோஸ்ட் (Naatu Kozhi Roast Recipe in Tamil)
#ebook


பச்சை கோழி மசாலா / ஹரியாலி கோழி (Hariyali kozhi recipe in tamil)
#ap இந்த பச்சை கோழி கறி ஒரு சில பெயர்கள்: ஹரியாலி கோழி, பச்சை கோழி மசாலா மற்றும் பச்சை சட்னி கோழி


உருளைக்கிழங்கு கோழி குழம்பு
#உருளைக்கிழங்கு சமையல்


நாட்டு கோழி வறுவல்
#everyday3


எக் பூர்ஜி
#cookerylifestyle


Wheat Beet Momos
#kayalscookbook மோமோஸ் மிகவும் ருசியான ஒரு உணவு. நான் மிகவும் சத்துள்ளதாக தயாரித்துள்ளேன். அதாவது கோதுமை மாவு, பீட்ரூட், காய்கறிகளை வைத்து முற்றிலும் சத்தானதாக தயாரித்துள்ளேன். இஞ்சி,பூண்டு சேர்த்து இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். எனது செய்முறையை முயற்சி செய்து பாருங்கள்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14788765
கமெண்ட் (2)