அரைத்து விட்ட காய்கறிகள் சாம்பார்

# book
# நாட்டு காய்கறிகள் ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. காய்கறிகளை கழுவி விட்டு வெட்டி வைக்கவும்.. ஒரு குக்கரில் துவரம் பருப்பு,1 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுக்கவும்..
- 2
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வெங்காயம், வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.. இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்..பின்னர் வர கொத்தமல்லி, மிளகு, சீரகம் சோம்பு சேர்த்து வதக்கவும்.. நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.. பின்னர் தேங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி, ஆறிய பின் நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு சீரகம் சேர்த்து நன்றாக பொரிந்ததும் அதில் 4-5 சின்ன வெங்காயம்,1 வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.. பின்னர் காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்... நன்கு எண்ணெயில் வதக்கவும.பின் அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.. தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.. காய்கறிகள் 3/4 பாகம் வெந்ததும்...வேக வைத்த பருப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 4
நன்கு கொதிக்க விடவும்... பின்னர் சிறிது கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.. கோவை ஸ்டைல் அரைத்த காய்கறிகள் சாம்பார் ரெடி....இதை இட்லி தோசை மற்றும் சாதம் போன்ற உணவுகளுடன் சாப்பிடலாம்... விசேஷ நாட்களில் செய்து கொள்ள ஏதுவாக இருக்கும்.. நன்றி.. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அரைத்து விட்ட சாம்பார்


முருங்கைக்காய் சாம்பார் (Murunkaikaai sambar Recipe in Tamil)


அரைத்து விட்ட கறி கிழங்கு குழம்பு


தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)


பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்


நாட்டு காய்கறிகள் விருந்து


தாழ்ச்சா (Dalcha recipe in tamil)


பட்டர் பீன்ஸ் கத்தரிக்காய் குழம்பு (Butterbeans kathirikkaai kulambu recipe in tamil)


செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)


அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு


கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்(brinjal sambar recipe in tamil)


முருங்கை காய் சாம்பார்


அரைத்து விட்ட மிளகு பூண்டு குழம்பு (poondu kulambu recipe in Tamil)


மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)


சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)


புடலங்காய் முருங்கைகாய் சாம்பார்


முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)


வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)


அரைச்சு விட்ட சாம்பார்


பீர்க்கங்காய் சாம்பார்


அரைத்து விட்ட முருங்கை புளிக்குழம்பு


முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Mulaikattiya kollu kulambu Recipe in Tamil)


உடுப்பி சாம்பார்


கல்யாண சாம்பார் KALYANA SAAMBAAR


பச்சை நிற காய்கறிகள் புலவ்


கல்யாண விருந்து சாம்பார் (KALYANA SAAMBAAR RECIPE IN TAMIL)


கருவேப்பிலை காய்கறிகள் கலவை வறுவல்


சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)


புளியில்லா கறி(no tamarind curry recipe in tamil)


முருங்கைக்காய் சாம்பார்

கமெண்ட்