தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. கொய்யாகாய் 4
  2. தக்காளி சாஸ் 1 மே.க
  3. கடுகு சாஸ் 1 தேக்கரண்டி(optional)
  4. மிளகாய் தூள்1தேக்கரண்டி
  5. மிளகு தூள் 1தேக்கரண்டி
  6. நசுக்கிய பச்சை மிளகாய் 2
  7. உப்பு
  8. கொத்தமல்லி தழைகள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கொய்யாக்கயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    தக்காளி சாஸ்,நசுக்கிய பச்சை மிளகாய்,மிளகாய் தூள், மிளகு தூள்,கடுகு சாஸ்(இருந்தால் சேர்த்து கொள்ளலாம்),உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  3. 3
  4. 4

    நன்றாக கலந்து கொள்ளவும்.அருமையான கொய்யா மசாலா சாட் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhaans kitchen
Dhaans kitchen @Dhaanskitchen
அன்று

Similar Recipes