தேவையான பொருட்கள்

  1. 1கப் இட்லி மாவு
  2. 2ஸ்பூன் நறுக்கிய தூதுவளை
  3. 2ஸ்பூன் நறுக்கிய துளசி
  4. 2ஸ்பூன் நறுக்கிய ஓமவல்லி
  5. 1/2ஸ்பூன் மிளகு
  6. 1/2ஸ்பூன் சீரகம்
  7. 1சிறிய துண்டு சுக்கு
  8. 1/2ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் மூலிகைகளை நன்றாக தண்ணீரில் அலசி நறுக்கி கொள்ளவும்

  2. 2

    சுக்கை தட்டி பொடி செய்து கொள்ளவும்

  3. 3

    மிளகு சீரகத்தை கொரகொரப்பாக தட்டி நெய்யில் வறுத்து கொள்ளவும்

  4. 4

    இட்லி மாவில் நறுக்கிய மூலிகை, மிளகு, சீரகம், சுக்கு எல்லாவற்றையும் சேர்த்து கலந்து கொள்ளவும்

  5. 5

    இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்

  6. 6

    சுவையான சத்தான மூலிகை இட்லி தயார்...

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes