எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. இட்லி மாவு - 1 கப்
  2. 2பச்சை மிளகாய் -
  3. நெல்லிக்காய் - 5 (துருவியது)
  4. கறிவேப்பிலை - சிறிதளவு
  5. பெருங்காயம் - 2 சிட்டிகை
  6. கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்
  7. கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்
  8. உப்பு - தேவையான அளவு
  9. உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
  10. . எண்ணெய் - தேவையான அளவு
  11. மஞ்சள் - 1/2 ஸ்பூன்
  12. மல்லிதழை - 3 ஸ்பூன் நறுக்கியது

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

  2. 2

    எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்னர் அதில் பச்சை மிளகாய், மஞ்சள் மற்றும் துருவிய நெல்லிக்காய்,உப்பு சேர்த்து 1-2 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும்.

  4. 4

    நன்றாக ஆறவைத்து கொள்ளவும்.

  5. 5

    பின்னர் இட்லி மாவில் கொத்தமல்லி தழை,நெல்லிக்காய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  6. 6

    இட்லிகளாக ஊற்றி எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes