மூலிகை பிரைட் சிக்கன்

உங்கள் குழந்தைகள் நோயெதிர்ப்பு உணவை சாப்பிடவில்லை என்றால், மூலிகைகள் கலந்து சிக்கன் ஃப்ரை என கொடுங்கள், அதைத்தான் நான் செய்தேன். முயற்சி செய்து மகிழுங்கள். #immunity #book #goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
கற்பூரவள்ளி, துளசி, மஞ்சள் மூன்றையும் வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள். நான் மைக்ரோவேவ் செய்து பொடி செய்து உள்ளேன். மோர், முட்டை இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சிக்கனை குறைந்தது ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
கற்பூரவள்ளி தூள், துளசி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, தினை மாவு, சோள மாவு மற்றும் கோதுமை மாவு அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். ஊறிய சிக்கனை தனியாக கலவையிலிருந்து எடுத்து வையுங்கள். ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்குங்கள்.
- 3
இப்பொழுது எடுத்து வைத்த சிக்கனை ஒவ்வொரு துண்டுகளாக மாவில் பிரட்டி மீண்டும் ஊற வைத்த கலவையில் தோய்த்து இரண்டாவது முறை மாவில் பிரட்டி எண்ணெயில் பொரித்தெடுங்கள். சுவையான மூலிகை சிக்கன் ரெடி.
- 4
குறிப்பு: நடுத்தர தீயில் சமைக்கவும். திணை மாவு இல்லை என்றால் கம்பு மாவு பயன்படுத்தலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தினை ஸ்வீட்கார்ன் சீஸ் பால்ஸ்


சிக்கன் ஃப்ரை


ஹாட் சிக்கன் சூப்


மூலிகை சூப் (mooligai soup recipe in tamil)


சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லெட்


மூலிகை இட்லி


சிக்கன் பக்கோடா


வீட்டு ஸ்டைல் சிக்கன் தந்தூரி


சிக்கன் பிரைட் ரைஸ்


சிக்கன் வறுவல்


வாழைப்பூ 65 (banana flower 65)


கோதுமை மாவு சிக்கன் சன்விட்ச்


ப்ரைடு ஓட்ஸ் சிக்கன் (Fried oats chicken recipe in tamil)


தயிர் சிக்கன் (Thayir Chicken Recipe in Tamil)


சிக்கன் கபாப்


வேகவைத்த பார்மேஸ்கன் சிக்கன்


பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)


வீட் நூடுல்ஸ் வெஜ் சூப் (wheat noodles veg soup reicpe in Tamil)


சில்லி சிக்கன்


சீரக சம்பா சிக்கன் பிரியாணி


புரோஸ்டட் சிக்கன்#hungrytummyforever #nutrient1 #broastedchicken #chicken


ராஜ்மா குழம்பு


பீட்ரூட் லெமன் சூப்


பெப்பர் சிக்கன்


ஹெல்த் ட்ரிங்க்


சிக்கன் கபாப் (Chicken kabab recipe in tamil)


கேபேஜ் செமோலினா பால்ஸ்


கோபி 65


சிக்கன் பகோடா (chicken pakoda recipe in tamil)


Chicken Rice சிக்கன் ரைஸ்

கமெண்ட்