தேவையான பொருட்கள்

15 நிமிடம்
  1. 2 கப் பால்
  2. 1 தேக்கரண்டி சுக்கு தூள்
  3. 1 தேக்கரண்டி மிளகு
  4. 2 ஏலக்காய்
  5. 4 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை
  6. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    2 கப் பாலை காய்ச்சவும்.

  2. 2

    சுக்கு,மிளகு,ஏலக்காய் மூன்றையும் இடித்து எடுத்துக்கொள்ளவும்.

  3. 3

    பொடித்த பொருட்களை பாலில் சேர்த்து கொதிக்கவிடவும்.

  4. 4

    பத்திரத்தில் நாட்டு சர்க்கரை மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். பின் கொதித்த பாலை சேர்த்து நன்கு கலந்து வடிகட்டி பருகவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
அன்று

Similar Recipes