சமையல் குறிப்புகள்
- 1
சுக்கை நன்கு மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.கூடவே தேங்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 2
இப்போம் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு,பொடித்த சுக்கு தேங்காய் சேர்த்து கருப்பட்டி பாகு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
பின்பு எல்லாத்தையும் கையால் நன்கு கலந்து கொள்ளவும்.
- 4
இப்போம் குட்டி குட்டி உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
- 5
சுவையான ஆரோக்கியமான சுக்கு மாவு உருண்டை தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுக்கு பால்
#lockdown#bookஇந்த lockdown ல வீட்ல இருக்குற பொருளால் எவ்வளவு சிக்கனமா சமைக்கலாம் என்பதை உணர்ந்தேன்.பழைய காலத்து ஆரோக்கியமான சமையல் செய்ய நேரம் கிடைக்கிறது.காலத்தின் அருமையை உணர முடிந்தது.


சுக்கு காபி
#lockdown#book


கேரளா ஓலை பிடி.. அடை (Kerala oalai pidi adai recipe in tamil)
#kerala #photo... இது வந்து கேரளாவின் பழமையான பண்டம் .தெரெட்டி என்ற பெயரில் வயன இலையில் பண்ணக்கூடிய ரொம்ப வித்தியாசமான ஆரோக்கியமான ருசியான உணவு.. . இதை நான் தென்னம் ஓலையில் செய்து பார்த்தேன்....


கோதுமை மாவு புட்டு
#மகளிர் #book


கடலை மாவு போண்டா
# lockdown#book#week12


கருப்பட்டி பாகு பொங்கல்(karuppatti pahu pongal recipe in tamil)
#SA நெய் சேர்க்கவில்லை.எப்பொழுதும் சர்க்கரை சேர்ப்போம்.இங்கு நான்,கருப்பட்டி பாகு சேர்த்துள்ளேன்.ருசிக்கு குறைவில்லை.


உப்பு உருண்டை
# lockdown recipe


கேரட் புட்டு
#carrot #book


ராகி டெஃப் (teff) இனிப்பு தோசை(sweet dosai recipe in tamil)
#ds2 சிறு தானியங்கள்; டெஃப் எதியோப்பியாவில் (Ethiopia)அதிகம். இப்பொழுது இநிதியாவிலும் வளர்க்கப்படுகிறது ஏகப்பட்ட நார் சத்து, லோகசத்து, விட்டமின்கள், நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். மாவில் மொலேசேஸ் (molasses)இனிப்பிர்க்கு சேர்த்தேன். இதில் இரும்பு, கால்ஷியம், பொட்டாசியம், விட்டமின்B. தாமிரம், மேக்னீசியம். மெங்கனீஷ் அதிகம் மொலேசேஸ் கிடைக்காவிட்டால் பொடித்த வெல்லம் சேர்க்க


பொறிவிளாங்காய் உருண்டை
என் பூர்வீக ஊர் தண்ணீர் குளம், திருவள்ளூர்க்கு அருகில் உள்ள கிராமம் . 10 வயதில் அப்பாவுடன் சென்றேன், திருவள்ளூர் வீர ராகவா பெருமாள் எங்கள் குலதெய்வம். பாரம்பரிய உருண்டை அம்மா செய்வார்கள் . சாப்பிட்டு 20 வருடங்களுக்கு மேல் . முதன் முதலில் செய்தேன். உருண்டையை கிரிக்கெட் பாலிர்க்கு ஒப்பிட்டு கேலி செய்வார்கள். சாப்பிடும் முன் உருண்டையை 30 வினாடி மைக்ரோவேவ் செய்தால் கிரிக்கெட் பால் போல கடினமாக இருக்காது. #everyday4 #vattaram


இனிப்பு பணியாரம்
#book


சுக்கு காபி
#book #immunityஅக்காலத்தில் எல்லாம் சளி, இருமல் போன்றவற்றிற்கு கை வைத்தியம் போன்று சுக்கு மல்லி காபி போட்டு குடிப்பார்கள். அப்படி குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் உடனே நின்றுவிடும்.நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.


ஆரோக்கியமான கோதுமை புட்டு (டேட்ஸ்,உலர்ந்த திராட்சை,நட்ஸ் சேர்த்து செய்த புட்டு)
#book


பிடி கொழுக்கட்டை
#steam பிள்ளையாருக்கு பிடித்தமான ஒன்று. விநாயகர் சதுர்த்தி அன்று இதனை செய்து வழிபாட்டில் படைக்கலாம். இக்கொழுக்கட்டை சத்து மிகுந்ததும் ஆகும். இதனை சிறுவர்களும் விரும்பி உண்பர். இது நமது பாராம்பரிய உணவுகளில் ஒன்று.


Multigrain Cookies/ சத்துமாவு குக்கீஸ்
#nutrient1 #book


{சத்து மாவு லட்டு}
#NP2


சாப்ட் நெய் அப்பம்..
#kj ... ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்ணனுக்கு பிடித்த நெய் அப்பம் செய்து நைவேத்தியம் பண்ணுவார்கள்... பஞ்சு போன்று நெய் வாசமுடன் அருமையான சுவையில்...


சுக்கு பால் (Sukku paal recipe in tamil)
#GA4#WEEK8#MILKஉடலுக்கு ஆரோக்கியமானது


சுக்கு பால்
#goldenapron3#book


ஆரோக்கியமான கெட்டி உருண்டை/பொரிவிளங்கா உருண்டை
#ஸ்னாக்ஸ் #book குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை சாப்பிடுவதால் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமானது. கெட்டி உருண்டையில் மிகவும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.


நிலக்கடலை உருண்டை
#goldenapron3#book#lockdown


கோதுமை மாவு குலோப்ஜாமுன்
#book


சுக்கு ஏலக்காய் டீ
#everyday1


பால் கொழுக்கட்டை
#book


கேப்பை மாவு களி
இது ஒரு பாரம்பரிய உணவு உடம்பிற்கு மிகவும் நல்லது


தேன் குழல் மிட்டாய்
# Book


சுக்கு மல்லி காபி (Sukku malli coffee recipe in tamil)
#GA4#WEEK8#Coffee உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் காபி #GA4#WEEK8 # coffee


உளுந்தங்களி
உளுந்தங்களி சுவையானது .இடுப்புக்கு வலுவானது .எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் உணவு பண்டம்.இதில் உள்ள சத்துக்கள் ஏராளம் .உளுந்தங்களி செய்து பாருங்கள் .குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் .


சத்தான ராகி கொழுக்கட்டை
#Lockdown


வாழைப்பழ அப்பம்
எளிதில் செய்யக்கூடிய சுவைமிக்க சிறுவர்களுக்கான தின்பண்டம் #book #lockdown #goldenapron3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11977222
கமெண்ட்