மருத்துவக்குணம் கொண்ட பால் மற்றும் டீ

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#GA4
#week15
#herbal
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உபயேகிக்கலாம் பாட்டி வைத்தியம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 ஸ்பூன்குண்டு மல்லி
  2. 1 inchசுக்கு
  3. 1ஏலக்காய்
  4. 4மிளகு
  5. 1 டம்ளா்தண்ணீர்
  6. 2 டம்ளா்பால்
  7. 2 pinchமஞ்சள் தூள்,மிளகுத் தூள்
  8. 2 ஸ்பூன்நாட்டுச்சக்கரை

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    சுக்குமல்லி டீ மற்றும் பால் சேர்த்த டீ தயாரிக்க தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    முதலில் டீ பாத்திரத்தில் 1டம்ளா் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் பின் அதற்குள் குண்டுமல்லிச் சேர்க்கவும் இடிக்கும் உரலில் சுக்கு,ஏலக்காய்,மிளகு போட்டு இடிக்கவும்

  3. 3

    இடித்தப் பொடியை சேர்க்கவும் பின்பு நாட்டுச்சக்கரையும் சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    நன்றாகக் கொதி வந்ததும் வடிக்கட்டியில் வடித்துக் கொள்ளவும் சுக்குமல்லி வரடீ ரெடி

  5. 5

    இப்போது ஒரு டம்ளா் பால்ச் சேர்த்து கலந்துக் கொள்ளவும் பால்டீ ரெடி

  6. 6

    மீண்டும் ஒரு டம்ளா் பால் எடுத்துக் கொள்ளவும் பின் அதில் மஞ்சள் தூள்ச் சேர்க்கவும் நாட்டுச் சக்கரை சேர்க்கவும்

  7. 7

    கலந்து விடவும் மிளகுத் தூள்ச் சேர்த்துக் கலந்துக் கொள்ளவும் இப்போது நமக்குத் தேவையான மிளகுபால் ரெடி

  8. 8

    பால்,டீ விரும்பிகளுக்கான ஒரு பதில் இதில் மருத்துவ குணங்களும் அதிகம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes