மஞ்சள் பால்  (கோல்டன் மில்க்)

Afra bena
Afra bena @cook_20327268

#immunity
#book
மஞ்சள் -ஐ அறிவியல் படி குர்குமா என்று அழைக்கப்படும். இதில் நார்ச்சத்து நிறைந்தது. கிருமி நாசினிகள் அதிகம்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி ,இருமல் மற்றும் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உடையது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பால் -1கப்
  2. மஞ்சள் தூள் -1/4டீஸ்பூன்
  3. சர்க்கரை -2ஸ்பூன்
  4. பட்டை -2
  5. ஏலக்காய் -2
  6. மிளகு தூள் -1டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சவும்.பட்டை ஏலக்காய் தட்டி போடவும்.

  2. 2

    நன்றாக கொதித்ததும் மஞ்சள் தூள் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.

  3. 3

    பின் கடைசியாக மிளகு தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். சூடாக பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes