பீட்ருட் பூண்டு மசாலா கறி

Lakshmi Bala @cook_18855582
வாரத்தில் ஒருநாள் பீட்ருட் இந்த கறி சாப்பிடுவதுநல்லது
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ருட்டை பொடியாக நறுக்கி 2 விசில் வேக விடவும்
- 2
எள் மிளகாய் வேர்கடலை வாணலியில் வறுக்கவும் அடுப்பை அணைத்தபின் தேங்காய்ஒரு பிரட்டவும்
- 3
ஆறிய பின் மிக்சியில் அரைக்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்க்கவும்.பூண்டை சேர்த்து வறுக்கவும். பீட்ருட் மசாலா பொடி உப்பு சேர்த்து இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்டை மசாலா கறி


வேர்க்கடலை தக்காளி தொகையல்
#nutrients1 வேர்க்கடலை ஏழைகளின் முந்திரி எனக் கூறப்படும் அதிக புரதச்சத்து நிறைந்த ஒரு பொருளாகும். வேர்கடலையில் நல்ல கொழுப்பு அதிகம் இருக்கிறது. விலை மலிவான எளிமையாக கிடைக்கும் சத்துள்ள ஒரு பொருள். வேர்க்கடலையை பயன்படுத்தி ஒரு தொகையல் ரெசிபியை பார்க்கலாம்.


கீரை பூண்டு மசியல்


கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி


பூண்டு குழம்பு
#goldenapron3 #Book


பூண்டு சட்னி
#lockdownஊரடங்கு உத்தரவு காரணத்தினால் இருப்பதை கொண்டு சமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காய்கறி இல்லையா கவலை விடுங்க இந்த சட்னி செய்து பாருங்கள்.


காலிபிளவர் டோமடாலு மசாலா கறி (Cauliflower tomatalu masala curry recipe in tamil)
#ap இந்த மசாலாக் கறி, சாப்பாடு சப்பாத்தி என அனைத்து வகையான உணவுகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ்.


பூண்டு சின்னவெங்காயம் கெட்டி குழம்பு
#mom பிரசவத்திற்குபிறகு வ௫ம் நாட்களில் அனைவ௫க்கும் கொடுக்கபடும் குழம்பு. இந்த குழம்பிற்கு சைடிஷே தேவையில்லை பூண்டு வெங்காயம் மட்டும் போதும்.


கேரளத்தின் சுவையான கடலை கறி
#combo #Combo2 #combo2ஆப்பம், புட்டு, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்து வகை உணவகளுடனும் சேர்த்து உண்ண அருமையாக சுவை மிகுந்த கடலை கறி செய்முறை.நான் என்னுடைய கேரள தோழியிடம் கற்றுக் கொண்டதை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


தேங்காய் வேர்கடலை லட்டு (Thenkaai verkadalai laddo recipe in tamil)
# coconutதேங்காய், வேர்க்கடலை ,ட்ரை க்ரேப்ஸ் சேர்த்து செய்த இந்த லட்டு ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கு கொடுக்க நல்லது.


எண்ணெய் கத்திரிக்கா குழம்பு
#Everyday 2


காராமணி சுரைக்காய் பருப்பு
காராமணி அதிக புரதம் உள்ள பருப்பு . எடை குறைய விரும்புவர்கள் இதை வாரத்தில் இருதடவை உணவில் சேர்க்கலீம்


பூண்டு தொகையல்
#mom நாங்கள் தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் இந்த தொகையலை அதிகம் எடுத்துக் கொள்வோம். புதிதாக உடைத்த தேங்காயை வைத்து இந்தத் தொகையல் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். பூண்டு குழம்பு அல்லது பூண்டு கஞ்சி வைத்து இந்தத் தொகையலை தொட்டு சாப்பிடுவோம்


வடகொரிய கத்தரி மசாலா(North Korean steamed spicy brinjal)
#steamஅந்நிய நாட்டு ஆரோக்கிய உணவு வகைகளில் ஒன்று இந்த வடகொரிய ஆவியில் வேகவைத்த கத்திரிக்காய் மசாலா..


கோழி கறி முட்டை கோலா (scotch egg)
#everyday4மாலை நேர சிற்றுண்டிகள் புதுமையாக சாப்பிடும்போது எதிர்பார்ப்புகள் கூடும். அந்தவகையில் இந்த கோழி கறி முட்டை கோலாவை செய்து சாப்பிட்டு உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.


முருங்கைக்காய் வேர்க்கடலை கறி /Drumstick peanut curry
#lockdown 1#கோல்டன்அப்ரோன்3லாக்டவுன் ஆகையால் வெளியே காய்கறி வாங்க கடைக்குச் செல்ல முடியவில்லை.கொரோனா வைரஸ் கிருமிபாதிப்பு ஏற்படும் என்பதால் வீட்டில் முடங்கி கிடக்கின்றோம். மரத்தில் உள்ள முருங்கைக்காய் பறித்து முருங்கைக்காய் வேர்க்கடலை கறி செய்தேன் .


பருப்பு கறி!கேரளா ஸ்பெஷல்!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


தலைப்பு : உருளைக்கிழங்கு டபுள் பீன்ஸ் மசாலா வறுவல்
#everyday2


கேரட் பூண்டு தால்
கண்ணுக்கு நல்ல தால் குக்கரில் எளிதாக செய்யலாம்


ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி
#cookwithfriends #magi #gravy


மசாலா முட்டை கறி
#immunity _ #bookவிட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது


தக்காளி பூண்டு சட்னி
#Goldenapron3#Book


ஹைதராபாத் மட்டன் கறி
#ap


சாவ்ஜி முட்டை கறி
உணவகம் பாணி நாக்பூர் சாவோஜி முட்டை கறி. சாஸ்ஜி கறி அதன் தனித்த மசாலா மற்றும் அற்புதமான நறுமணத்திற்கு அறியப்படுகிறது. #curry


கறி இட்லி
#vattaramகறி இட்லி எனக்கு மிகவும் புதுமையான உணவு. இன்று தான் முதல் முதலாக செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது.


கேரள கதம்பக் கறி
#nutrient1 #bookகேரள மாநிலத்தில் எல்லா காய்கறிகளையும் வைத்து கதம்பக் கறி போல செய்வார்கள். இதில் முருங்கைக்காய், வாழைக்காய், கேரட், பீன்ஸ், கொத்தவரங்காய், பூசணிக்காய், வெண் பூசணிக்காய், பீன்ஸ், அவரைகாய் போன்ற காய்களை சேர்த்து செய்யலாம். இன்று என்னிடமிருந்த முருங்கைக்காய், மஞ்சள் பூசணிக்காய், கொத்தவரங்காய், மற்றும் கேரட் கொண்டு இந்த கதம்ப கறியை செய்துள்ளேன். இதில் தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் மூன்றையும் சேர்த்து அரைத்து சேர்க்க வேண்டும். இதனுடன் தயிர் சேர்த்து செய்தால் அவியல் ஆகும். இந்த காய்கறிகளில் புரத சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. கொத்தவரங்காய் இதயத்திற்கு நல்லது. பூசணிக்காய் ,கேரட் கண்பார்வைக்கு நல்லது. முருங்கைக்காய் இரும்புசத்து அதிகம் உள்ளது. எல்லா காய்கறிகளும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகவும் பலன் தரும். பொதுவாக கேரளா மக்கள் இயற்கைச் சத்துக்களை தான் சமைக்கும் காய்கறிகளில் இருந்து அதிகம் பெறுவார்கள். அதிக காய்கறிகளை கலந்து கலவையாக சாப்பிடுவார்கள்.


நெல்லிக்காய் சிக்கன் கறி
#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம்


பன்னீர் பட்டர் மசாலா
#cookwithfriends3என் தோழிக்காக பன்னீர் பட்டர் மசாலா. எனக்காக என் தோழி பட்டூரா செய்துள்ளார். இந்த தலைப்பில் எனது நட்பு வட்டம் பெரிதானது தோழியை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு உருவானது . So fluffy butura thank you shobi🙋🙋


சைவ கறி குழம்பு
#lockdown2 #bookஇந்த காலகட்டங்களில் அசைவம் கிடைப்பது மிகவும் சிரமம் ஆகிவிட்டது அதனால் meal maker, பண்ணீர், போன்ற பொருட்கள் அதிகம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன், அசைவம் சாப்பிட தோணும் நேரத்தில் இந்த mealmaker, கறி குழம்பு மசாலாக்கள் சேர்த்து சமைத்து சமாளிக்க வேண்டியதாக உள்ளது


பூண்டு பொடி
வித்தியாசமான இந்த பூண்டு பொடியை இட்லி தோசைக்கு சிறிது நல்லெண்ணெய் விட்டு தொட்டுக்கொள்ளலாம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12123358
கமெண்ட்