காளான் ரெசிபி (ரோடு கடை காளான்)

#goldenapron3
# book
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டைகோஸை பொடியாக நறுக்கவும்.. மிக்ஸியில் போட்டு 2 முறை மட்டும் அரைத்துக் கொள்ளவும்...(பொடியாக சின்னதாக வரும்). அதில் கரம் மசாலா தூள்-1 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன், மைதா மாவு, கார்ன் பிளவர் மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.. தண்ணீர் தேவைப்படின் சேர்க்கவும்...
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிசைந்த மாவை சிறு சிறு பஜ்ஜி போன்ற வடிவில் போட்டு நன்றாக இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்... ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக கையினால் பிரித்து வைக்கவும். வேறு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்... பின்னர் தக்காளி விழுது, இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
- 3
நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்... ஒரு டீஸ்பூன் கார்ன் பிளவர் மாவை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து அதை காளான் மசாலா கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.ஒரு 3-4 நிமிடங்கள் வரை நன்கு வதக்கி, கொத்தமல்லி இலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.. சூடான சுவையான எந்த சாஸ் வகைகள் சேர்க்காத ரோடு கடை காளான் ரெசிபி ரெடி... நன்றி.. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு லாலிபாப்


பீட்ரூட் கட்லட்


பீட்ரூட் கட்லட்


முட்டைகோஸ் மஞ்சூரியன் (muttai koss MAnjurian Recipe in tamil)


கேபேஜ் பக்கோடா (Cabbage pakoda recipe in tamil)


உருளைக்கிழங்கு கட்லெட்


சில்லி சேனைக்கிழங்கு


பெப்பர் இட்லி


காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)


கேபேஜ் சில்லி(Cabbage chilli pakoda recipe in tamil)


கார்ன் சீஸ் பால்ஸ்


ரைஸ் பிங்கர்ஸ்


சில்லி மஷ்ரூம் (Chilli mushroom recipe in tamil)


காரசாரமான உருளைக்கிழங்கு மசாலா


சில்லி கோபி (Chilli gobi recipe in tamil)


காளான் சில்லி 65 (Kaalaan chilli 65 recipe in tamil)


கோவை ஸ்பெஷல் காளான் மசாலா


பீட்ரூட் பூரி


சோலே மசாலா


ரவா குலாப் ஜாமுன்


மீன் சில்லி Meen chilli recipe in tamil)


பன் பரோட்டா மற்றும் சால்னா


கற்றாழை சட்னி


இறைச்சிப்பத்திரி


கார்ன் ஓட்ஸ் சூப் (corn oats soup recipe in Tamil)


காளான் மசாலா


ஆனியன் சமோசா


மாம்பழ ஐஸ்க்ரீம்


காளான் பிரியாணி


மஷ்ரூம் மஞ்சூரியன் (Mushroom Manchurian recipe in tamil)

கமெண்ட்