சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சேனைக்கிழங்கு தோல் சீவி விட்டு தேவையான அளவு நறுக்கி வைக்கவும்.. புளியை கரைத்து ஊற்றி சேனைக்கிழங்கை 20-30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்..(நாக்கு அரிப்பு ஏற்படாமல் இருக்க).. பின்னர் சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக முக்கால் பங்கு சேனைக்கிழங்கை வேக விடவும்.
- 2
வேக வைத்த சேனைக்கிழங்குடன் தண்ணீர் வடிகட்டி எடுத்து வைத்துள்ள மாவுகளை மற்றும் தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சேனைக்கிழங்கு பிரட்டல் ஒன்று ஒன்றாக சேர்த்து இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சுவையான சில்லி சிக்கன் சுவையில் சேனைக்கிழங்கு சில்லி ரெடி.நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சில்லி கோபி (Chilli gobi recipe in tamil)


சில்லி மஷ்ரூம் (Chilli mushroom recipe in tamil)


காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)


மீன் சில்லி Meen chilli recipe in tamil)


உருளைக்கிழங்கு லாலிபாப்


கேபேஜ் சில்லி(Cabbage chilli pakoda recipe in tamil)


காளான் ரெசிபி (ரோடு கடை காளான்)


முட்டைகோஸ் மஞ்சூரியன் (muttai koss MAnjurian Recipe in tamil)


பீட்ரூட் கட்லட்


முட்டை கோஸ் சில்லி#GA4#WEEk14#Cabbage


பீட்ரூட் கட்லட்


சேனைக்கிழங்கு கட்லெட்


கார்ன் சீஸ் பால்ஸ்


{சேனைக்கிழங்கு பக்கோடா}


முருமுரு காலிபிளவர் சில்லி


காலிப்ளவர் சில்லி


கோபி 65 (காலிபிளவர் சில்லி) (Gobi 65 recipe in tamil)


கேபேஜ் பக்கோடா (Cabbage pakoda recipe in tamil)


சில்லி பிரான்(prawns)


கேபேஜ் சில்லி பால்ஸ் (Cabbage chilli balls recipe in tamil)


சேனைக்கிழங்கு ரோஸ்ட்


ரைஸ் பிங்கர்ஸ்


சேனைக்கிழங்கு வறுவல்(Senaikilanku varuval recipe in tamil)


பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்


சேனைக்கிழங்கு பொரியல்


மாம்பழ ஐஸ்க்ரீம்


உருளைக்கிழங்கு கட்லெட்


சேனைக்கிழங்கு வறுவல்


சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)


சேனைக்கிழங்கு போண்டா

கமெண்ட்