எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. வெங்காயம் 1
  2. தக்காளி 2
  3. பச்சை மிளகாய் 2
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. உப்பு தேவையான அளவு
  6. மல்லி இலை சிறிதளவு
  7. 3உருளைக்கிழங்கு
  8. மிளகாய்த்தூள் 1 1/2 டேபிள் ஸ்பூன்
  9. மிளகுத்தூள் 1/4 டீ ஸ்பூன்
  10. மஞ்சள்தூள் 1/4 டீ ஸ்பூன்
  11. கரம் மசாலா 1/4 டீஸ்பூன்
  12. கருவேப்பிலை சிறிதளவு
  13. எண்ணெய் தேவையான அளவு
  14. தண்ணீர் தேவையான அளவு
  15. கடுகு 1/4 டீஸ்பூன்
  16. உளுத்தம்பருப்பு 1/2 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் 3 கிழங்கு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வேக விடவும்

  2. 2

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்

  3. 3

    வெங்காயம் சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும் இத்துடன் தக்காளி சேர்த்து வெங்காயம் மற்றும் தக்காளி மசிந்து போகும்வரை வதக்கவும்

  5. 5

    அத்துடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் மிளகு தூள்,கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்

  6. 6

    மசாலாவில் பச்சை வாசனை போன பின்பு உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்

  7. 7

    அத்துடன் சிறிது மல்லித்தழை சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soulful recipes (Shamini Arun)
அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

Similar Recipes