மேங்கோ டிலைட் கேசரி/suji

#goldenapron3 #book
மாம்பழச் சாற்றில் செய்த ரவா கேசரி. இந்த மேங்கோ டிலைட் கேசரி வித்தியாசமான சுவையை தந்தது. தாங்களும் ஒருமுறை இதை முயற்சி செய்து பார்க்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு உடைத்த முந்திரி மற்றும் 15 திராட்சை சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ளவும். இவற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.அதே வாணலியில் ஒரு கப் ரவையை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மாம்பழக் கூழை ஒரு கப் தேவையான அளவிற்கு ரெடி செய்து கொள்ளவும். தோல் நீக்கிய மாம்பழத் துண்டுகளை இரண்டு சிட்டிகை எல்லோ லெமன் பவுடர் சேர்த்து மிக்ஸியில் ஒட்டிக் கொள்ளவும். இப்போது மாம்பழ கூழ் தயார்.
- 2
வாணலியில் மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அதில் வறுத்த ரவையை கொட்டி நன்கு கிளறி விடவும். கிளற கிளற ரவை பப்பில்ஸ் ஆக கொதிக்கும்.ரவை கொஞ்சம் கெட்டி பதத்திற்கு வந்தவுடன் மாம்பழக் கூழை சேர்த்து கிளறவும். மூன்று நிமிடம் வரை நன்கு கிளறி விடவும். பிறகு 2 கப் சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்கு கிளறிக் கொள்ளவும்.ரவை வாணலியில் கிளரும்போது ஒட்டாமல் வரும்.
- 3
இப்போது 100 கிராம் நெய் சேர்த்து கிளறவும். பிறகு ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கலக்கி விடவும். கடைசியில் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு மற்றும் திராட்சையை தூவி கிளறவும் சுவையான மேங்கோ டிலைட் கேசரி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரவா கேசரி (Rava kesari recipe in tamil)


கேசரி


பீட்ரூட் கேசரி பாத்


சிவப்பு அவல் கேசரி


ஆப்பிள் கேசரி (Apple kesari)


மாம்பழ கேசரி


மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)


ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)


கீரீன் ஆப்பிள் கேசரி (Green apple kesari recipe in tamil)


சேமியா கேசரி (semiya kesari recipe in tamil)


ஃப்ரூட்ஸ் ரவா கேசரி(fruits rava kesari recipe in tamil)


ரவா கேசரி


மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)


முலாம்பழம் கேசரி (Melon Kesari) (Mulaampazham kesari recipe in tamil)


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)


சாமை கேசரி (Saamai kesari recipe in tamil)


சேமியா கேசரி


பப்பாளி கேசரி (Papaya kesari) (Pappali kesari recipe in tamil)


ஆரஞ்சு கேசரி


ஸ்ட்ராபெர்ரி கேசரி


ரவா கேசரி கேக்


பால் கேசரி (Paal kesari recipe in tamil)


செஸ் போர்டு குக்கீஸ்


ரவா கேசரி


தேங்காய்ப் பால் கேசரி


மாம்பழக் கேசரி (Maambala kesari recipe in tamil)


பால் ரவா கேசரி


(மிஞ்சும் சாதத்தில்)உடனடி ரைஸ் பால்ஸ் சில்லி


ரவா கேசரி 😋/Rava Kesari


வாழைபழ கேசரி (Banana kaisere) (Vaazhaipazha kesari recipe in tamil)

கமெண்ட்