சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் வெண்ணையை சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
- 2
பின் அதில் பொடித்த சர்க்கரை, வெண்ணிலா எஸ்ஸென்ஸ், மைதா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
இந்த மாவை இரண்டு பாதியாக பிரித்து,ஒன்றில் கோக்கோ பவுடர் சேர்த்து மறுபடியும் பிசைந்து கொள்ளவும்.
- 4
இரண்டையும் நீட்டமாக திரட்டி,பிரீஸரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 5
பின் ஊற வைத்த கோக்கோ மாவை எல்லா இடங்களிலும் சம படுத்தி இரண்டாக வெட்டி கொள்ளவும்.
- 6
இதை போல வெள்ளை மாவையும் செய்து கொள்ளவும்.
- 7
பின் நீட்டமாக வெட்டிய வெள்ளை மாவின் மேல் கோக்கோ மாவையும்,கோக்கோ மாவின் மேல் வெள்ளை மாவை மாற்றி வைத்து சதுரமாக கட் செய்து பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும்.
- 8
முன்பே 10 நிமிடம்(200 டிகிரி) சூடு செய்த ஓவனில் 20 நிமிடம்(200 டிகிரி) பேக் செய்யவும்.
- 9
ஆரிய பின் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கார்ன் ஃபிளேக்ஸ் குக்கீஸ்


ஷார்ட் பிரெட் குக்கீஸ்


தம்பிரிண்ட்(கட்டை விரல் அச்சு)குக்கீஸ்


கிரிங்கில்(சுருக்கம்) குக்கீஸ் (crinkle Cookies Recipe in Tamil)


வானவில் குக்கீஸ்


சாக்லேட் கப் கேக்(Chocolate cup cake recipe in Tamil)


சாக்லேட் லாவா கேக்


வெண்ணிலா சாக்லேட் குக்கீஸ்


போர்பான் பிஸ்கட்


ரெட் வெல்வெட் கேக்


சாக்லேட் கேக் (Chocolate cake Recipe in Tamil)


சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (chocolate chips cookies recipes in tamil)


ஹனி கேக் (honey cake recipe in tamil)


கேரட் கேக்


கார்ன்ப்ளேக்ஸ் வேர்க்கடலை பட்டர் குக்கீஸ்


சாக்லேட் ப்ரெளனி கேக் (chocolate browni cake recipe in Tamil)


கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪


கோதுமை கேக்


பட்டர் குக்கீஸ்(butter cookies Recipe in Tamil)


🎂பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)🎂


ரவை கேக் (Ravai CAke Recipe in Tamil)


கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்


தேங்காய் குக்கீஸ்


மாம்பழம் பன்னாகோட்டா


சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Choco Chip Cookies Recipe in tamil)


சாக்லேட் பாக்கி குச்சிகள் / chocolate pocky sticks


பிரஷர் குக்கரில் பேக்கரி ஸ்டைல் பிஸ்கட்


ஹிடன் ஹரர்ட் கேக் (hidden Heart cake Recipe in Tamil)


சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)


சாக்லேட் குக்கீஸ் 🍪🍪

கமெண்ட்