எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 கிராமம் காம்பவுண்ட் சாக்லேட்
  2. 2 கப் குளிர்ந்த பால்
  3. ஒரு கப் பாதாம் பால்
  4. 4 பார்பான்
  5. 2டேபிள்ஸ்பூன் தேன் (விருப்பப்பட்டால்)

சமையல் குறிப்புகள்

  1. 1

    அனைத்துப் பொருள்களையும் ஒன்றாக பிலண்டர் இல் சேர்ந்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு கண்ணாடிக் கிளாசில் பரிமாறுங்கள் சுவையான சாக்லேட் ஷேக் தயார்.

  2. 2

    குறிப்பு: நீங்கள் சாதாரண சாக்லேட்டில் கூட பயன்படுத்தலாம். பாதாம் பால் இல்லை என்றால் நீங்கள் பாதாம் பேஸ்ட் பயன்படுத்தலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes