தேவையான பொருட்கள்

  1. 1.புழுங்கல் அரிசி - 1 கப்
  2. 2.பாசி பயிறு - 1/4 கப்
  3. 3.முருங்கை இலை - 1/2 கப்
  4. 4.உப்பு - தேவையான அளவு
  5. 5.மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
  6. 6.சின்னவெங்காயம் - 15
  7. 1.தேங்காய் துருவல் - 5 ஸ்பூன்
  8. அரைக்க
  9. 2.பூண்டு - 5 பல்
  10. 3.சீரகம் - 1/2 ஸ்பூன்
  11. 4.பச்சைமிளகாய் - 4

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாசிபயிறை 1/2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்

  2. 2

    அரிசி,பாசிபயிறு,சின்னவெங்காயம் 3 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைக்கவும்.

  3. 3

    உப்பு மஞ்சள்தூள், அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்

  4. 4

    குக்கரில் 4 விசில் விட்டு இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes