எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 4 கத்திரிக்காய்
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 5பல் பூண்டு
  5. 1துண்டு இஞ்சி
  6. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1ஸ்பூன் கொத்துமல்லி தூள்
  8. 1/4ஸ்பூன்மஞ்சள் தூள்
  9. 100கி தயிர்
  10. உப்பு தேவையான அளவு
  11. 3ஸ்பூன் எண்ணெய்
  12. 1ஸ்பூன் கடுகு
  13. 1ஸ்பூன் சீரகம்
  14. கறி வேப்பிலை சிறிது

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கத்திரிக்காய் ஐ நீள வாக்கில் வெட்டி கொள்ளவும். தக்காளி, இஞ்சி,பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  2. 2

    வானெலியில் எண்ணெய் ஊற்றி கத்திரிக்காய் ஐ 3 நிமிடம்வதக்கி கொள்ளவும். அதே வானெலியில் கடுகு, சீரகம், வெங்காயம் தாளித்து அரைத்து வைத்துள்ள விழுது மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்துமல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

  3. 3

    பிறகு தயிர் ஐ சேர்த்து நன்கு வதக்கி கத்திரிக்காய், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். வெந்த பிறகு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான கிரேவி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes