சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு,அரிசி மாவு,உப்பு, பெரிய வெங்காயம்,கடலைப்பருப்பு,சாம்பார் தூள், கருவேப்பிலை,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள ராகி மாவை சிறிதாக எண்ணெயில் போட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
- 3
இப்பொழுது சுவையான ராகி பக்கோடா ரெடி. நன்றி நித்யா விஜய்.பாசக்கார பெண்கள் கோவை.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

கோதுமை மிளகு பக்கோடா
#pepper


இறைச்சிப்பத்திரி
#Book


ராகி பக்கோடா


சிக்கன் பக்கோடா
# Book


வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋


பாய் வீட்டு மட்டன் எலும்பு தால்ச்சா
#salna


#book வெங்காய ராகி பக்கோடா


கோதுமை ரவை கிச்சடி
#onepot#week 3


🌰🌰வெங்காய பக்கோடா🌰🌰
வெங்காயம் உடம்புக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இந்த சுவை மிகவும் பிடிக்கும். மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றது. #GA4 #week3 #bakoda


ராகி வேர்க்கடலை உருண்டை (Ragi peanut recipe in Tamil)
*கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.*நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்தான விட்டமின் 3 நியாசின் வேர்க்கடலையில் உள்ளது.*இவை இரண்டும் சேர்த்து இனிப்பு பண்டமாக நாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#Ilovecooking


ராகி பக்கோடா
# ஸ்னேக்ஸ்


ராகி சேமியா
#Everyday1


வெண்டைக்காய் பக்கோடா
#goldenapron3#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான்.


ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


ராகி முருங்கை கீரை ரொட்டி
# Milletகால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி.


இனிப்பு ஸ்டப்டு ராகி இடியாப்பம்
#breakfast


ராகி தோசை (Ragi Dosa)
#GA4 #week20#ga4 #Ragi


ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க.


{சேனைக்கிழங்கு பக்கோடா}
#Np3


செஸ் போர்டு குக்கீஸ்
#book#goldenapron3


ஓமவல்லி வெங்காய பக்கோடா
#Np3


ராகி அம்பலி(ragi ambeli)
கர்நாடகாவில் மிகவும் ஃபேமஸான ரெசிபி ராகி அம்புலி செய்வது மிகவும் சுலபம் உடம்புக்கு மிகவும் நல்லது. எப்படி செயலர் பாருங்க.#book #chefdeen.#book


ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம்.


ராகி புளிப்பு பக்கோடா(ragi pakoda recipe in tamil)
#Cf6


சுலபமான ராகி தோசை (Raagi dosai recipe in tamil)
#breakfast #goldenapron3


KFC style Crispy Cauliflower Fry
#cookwithfriends


ராகி சர்க்கரை#immunity
ராகியில் கால்சியமும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. நாட்டுசக்கரை ரத்தத்தை சுத்திகரிக்கும்.


ராகி (கேழ்வரகு)அடை #breakfast
காலையில் மிகவும் ஹெல்தியான மற்றும் சுவையான உணவு சாப்பிட அனைவரும் விரும்புவார்கள் அதற்கேற்றபடி இந்த ராகி அடை மிகவும் சுலபமாக செய்திருக்கிறோம் பத்து நிமிடத்திலேயே அடை தயார் ஆகி விடலாம் ரெசிபியை பார்க்கலாம்.


கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க.


ராகி புட்டு
கால்சியம் நிறைந்த உணவு.சத்தான உணவு#nutrient 1#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13134531
கமெண்ட் (2)